ETV Bharat / state

காவல்துறையை கண்டித்து ஹெச்.ராஜா ஆர்ப்பாட்டம்! - ராஜா

நெல்லை: இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி காவல் அலுவலர்களைக் கண்டித்து ஹெச். ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜா
author img

By

Published : Jul 10, 2019, 2:22 PM IST

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தலைமையில் காவல் அலுவலர்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், ஆய்வாளர் ஆடிவேல், ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய ஹெச். ராஜா, இந்தியாவின் வலிமையான மதமான இந்துத்துவாவை பயங்கரவாத அமைப்பாக பார்ப்பதை கைவிடுமாறும், இல்லையெனில் மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் காவல்துறை அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஹெச். ராஜா பேச்சு

மேலும், கடந்த ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கலவரத்தின்போது கையாண்ட விதத்தை முற்றிலும் கைவிட்டு, இந்த வருட விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எந்த வித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாக நடைபெற காவல் துறை ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஹெச். ராஜா வலியுறுத்தினார்.

Intro:இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவதாக காவல்துறை அதிகாரிகளை கண்டித்து எச் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

Body:நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச் ராஜா தலைமையில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவதாக காவல்துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் இந்து முன்னணி விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பல இந்து அமைப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் ஆய்வாளர் சுரேஷ்குமார் அவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஹிந்து விரோத போக்கை கைவிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது இந்தியாவின் வலிமையான மதமான இந்துத்துவாவை பயங்கரவாத அமைப்பாக பார்ப்பதை கைவிடுமாறும் இலையில் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார் எச் ராஜா மேலும் கடந்த ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கலவரத்தின்போது கையாண்ட விதத்தை முற்றிலும் கைவிட்டு இந்த வருட விநாயகர் சதுர்த்தி விரதத்தை எந்த வித அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக நடைபெற பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் அவரைத் தொடர்ந்து இந்து முன்னணி மற்றும் விஸ்வ ஹிந்து அமைப்பு மாவட்ட மாநில பேச்சாளர்கள் உரையாற்றினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.