ETV Bharat / state

ஆடித்தபசு பெருவிழாவில் தீ விபத்து:  ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் - aadi festival

நெல்லை: சங்கரன்கோவிலில் ஆடித்தபசு பெருவிழாவையொட்டி ஒன்றாம் மண்டகப்படிதாரருக்கு அமைக்கப்பட்ட பந்தலில் ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

தீ விபத்து
author img

By

Published : Aug 6, 2019, 6:03 AM IST

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி ஆலயத்தில் கடந்த 3ஆம் தேதி ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர் என 12நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, முதலாம் மண்டகப்படிதாரர்களுக்கு நகைக்கடை பஜாரில் பந்தல் அமைத்து இருந்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட பந்தல்

இந்நிலையில் இந்த பந்தல் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தால் சுமார் நான்கு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Intro:நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு பெருவிழாவில் 1ஆம் மண்டகப்படிதாரர் அமைக்கப்பட்ட பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது.தீயனைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

Body:நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு பெருவிழாவில் 1ஆம் மண்டகப்படிதாரர் அமைக்கப்பட்ட பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது.தீயனைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் கடந்த 3 ம் தேதி ஆடித்தபசு பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்நிலையில் 3ம் தேதி முதல் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்டிதாரர் என 12 திருநாள் கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நிலையில் முதலாம் மண்டகப்படிதாரர்களுக்கு நகைக்கடை பஜாரில் சொந்தமான இடத்தில் பந்தல் அமைத்து இருந்தனர்.இந்நிலையில் திடிரென பந்தலில் தீப்பற்றி எரிய தொடங்கியது.தொடர்ந்து எரிந்த தீ மலமலவென பந்தல் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தன.உடனே தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் தீயை அணைத்தனர். முதற்கட்டமாக விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.மேலும் இதனால் சுமார் 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.இந்த தீ விபத்தால் போக்குவரத்து வேறு வழியாக மாற்றி விடுபட்டது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.