ETV Bharat / state

நெல்லை பணிப்பெண் குடும்பத்திற்கு திமுக நிதி உதவி

நெல்லை: முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியுடன் கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்திற்கு திமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

குடும்ப நல நிதி
author img

By

Published : Jul 25, 2019, 5:50 PM IST

நெல்லையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி , அவரது கணவர் முருகசங்கரன், அவர்கள் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.

பணிப்பெண் மாரியம்மாளுக்கு வயது முதிர்ந்த தாய், மூன்று மகள்கள் உள்ளனர். மாரியம்மாள் இறந்ததால் அவரது குடும்பம் ஆதரவற்ற நிலையில் நிற்கிறது.

இதனையடுத்து, மாரியம்மாள் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று காலை அக்கட்சியின் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மைதீன்கான் தலைமையில் திமுகவினர் மாரியம்மாள் வீட்டிற்கு சென்று அவரது மகள்களிடம் ஒரு லட்சம் ரூபாயை வழங்கி ஆறுதல் கூறினர்.

Intro:நெல்லையில் முன்னாள்மேயர் உமாமகேஸ்வரியுடன் கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்திற்கு நல நிதியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து இன்று காலை அவரது இல்லத்திற்கு சென்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் மற்றும் திமுகவினர் வழங்கினார்.
Body:நெல்லையில் முன்னாள்மேயர் உமாமகேஸ்வரியுடன் கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்திற்கு நல நிதியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து இன்று காலை அவரது இல்லத்திற்கு சென்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் மற்றும் திமுகவினர் வழங்கினார்.

நெல்லையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி , அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் அவர்கள் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதில் மாரியம்மாளுக்கு   அவரின் வயது முதிர்ந்த தாய் , மற்றும் மூன்று மகள்கள் மட்டும் உள்ளனர் மாரியம்மாள் இறந்த நிலையில் , அவரது குடும்பம் ஆதரவற்ற நிலையில் ஆனது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக சார்பில் மாரியம்மாள் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து இன்று காலை பாளைங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் திமுகவினர் மாரியம்மாள் வீட்டிற்கு சென்று அவரது மகள்களிடம் ஒரு லட்சம் ரூபாயை வழங்கி ஆறுதல் கூறினர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுப.சீத்தாராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா , மற்றும் பகுதி கழக செயலாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.