ETV Bharat / state

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு! சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

நெல்லை: குற்றாலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
author img

By

Published : Aug 22, 2019, 9:02 PM IST

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் குற்றாலம் பேரருவி, ஐந்து அருவி, பழைய குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

courtallam-falls-flood
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்துவருவதால், அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!! சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

Intro:குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Body:நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து வர தொடங்கியது குற்றாலம் பேரருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது பேரருவி மட்டுமல்லாமல் ஐந்து அருவி மற்றும் பழைய குற்றாலத்திலும் அதிகளவு நீர்வரத்து அதிகரித்தது காவல்துறையினர் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தனர் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.