ETV Bharat / state

சின்னச் சுருளி அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...! சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை - வெள்ளம்

தேனி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும்  தொடர் கனமழை காரணமாக சின்னச் சுருளி அருவியில் வெள்ளம் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சின்ன சுருளி அருவி
author img

By

Published : Aug 10, 2019, 12:37 PM IST

தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான வெள்ளிமலை, மேகமலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேகமலை அருவி என்றழைக்கப்படும் சின்னசுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

சின்னச் சுருளி அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

கடந்த 5 மாதங்களாக போதிய மழை இல்லாமல் வறண்டு காணப்பட்ட சின்னச் சுருளி அருவியில், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Intro: . 5மாதங்களாக வறண்டிருந்த மேகமலை சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை.Body: தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகின்றது. இதில் மேற்குதொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளான வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித்தீhக்கின்றது. இதனால் கோம்பைதொழு அருகே அமைந்துள்ள மேகமலை அருவி என்றழைக்கப்படும் சின்னசுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளபெருக்கு ஏற்;பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களாக போதிய மழை இல்லாததால், வறண்டிருந்த சின்னசுருளி அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் தண்ணீர் கரைபுறன்டு ஓடுகின்றது. இதனால் நீண்ட நாட்களாக நிலவி வந்த குடிநீர் பற்றாக்குறை நீங்கும் என்பதால், அப்பகுதியிலுள்ள கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Conclusion: நீர்வரத்து சீரானதும் தடை விலக்கிக்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.