ETV Bharat / state

தேனியில் கன மழை விவசாயிகள் மகிழ்ச்சி - விவாசயிகள்

தேனி: நேற்று இரவு தேனி மாவட்டத்தில் வெப்பசலனம் கரணமாக இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால் விவாசயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

theni
author img

By

Published : Feb 17, 2019, 7:31 PM IST

தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு மழை பெய்யத் துவங்கியது.

தேனி, பெரியகுளம், லட்சுமிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக பெய்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோடையில் பெய்து வரும் இந்த மழையால் வறன்ட நிலையில் காணப்பட்ட குளம், ஊரணி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் என அணைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுப.பழனிக்குமார் - தேனி.              16.02.2019.

தேனியில் 2 மணி நேரம் கன மழை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி.

                தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கோடை துவங்கியதால் இரவு நேரம் வரை வெப்பசலனமாகவே இருந்தது. இந்நிலையில் இன்று இரவு மழை பெய்யத் துவங்கியது. மாவட்டத்தில், தேனி, பெரியகுளம், லட்சுமிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக பெய்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோடையில் பெய்து வரும் இந்த மழையால் வறன்ட நிலையில் காணப்பட்ட குளம், ஊரணி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் என அணைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Visuals sent FTP.

File Name As:

1)      TN_TNI_03_16_THENI DIST RAIN_VIS_7204333.

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.