ETV Bharat / state

ஆதித்திராவிடர் நலத்துறை மாணவ, மாணவி விடுதிகளில் அமைச்சர் கயல்விழி ஆய்வு - அமைச்சர் கயல்விழி

தேனி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவ, மாணவியர் விடுதிகளில் அமைச்சர் கயல்விழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்

ஆதித்திராவிடர் நலத்துறை மாணவ, மாணவி விடுதியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு..!

author img

By

Published : Oct 29, 2022, 11:05 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி அந்த மாவட்டத்திற்கு சென்றார். அப்போது அமைச்சர் கயல்விழி திடீரென ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் மாணவிகள் விடுதிகளை ஆய்வு செய்ய முடிவு செய்தார். அந்த வகையில் தேனி பங்களாமேட்டில் இயங்கி வந்த ஆதிதிராவிட மாணவியர்கள் விடுதியினை ஆய்வு செய்தார்.

ஆதித்திராவிடர் நலத்துறை மாணவ, மாணவி விடுதியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு..!

அங்கு மாணவிகளுக்கு செய்து தரபட்ட வசதிகள் குறித்தும், ஒவ்வொரு அறையாக அவர் ஆய்வு செய்தார், பின்னர் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் அரசு துவக்க பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் பள்ளியின் கட்டடத்தை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் மாவட்ட ஆட்சியரை கேட்டு கொண்டார்.

பின்னர் அங்குள்ள மாணவர்களிடம் பேசினார். பின்னர் அதே பகுதியில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு சென்றும் ஆய்வு செய்தார் தேனியில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அதிதிரவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார்.

இதையும் படிங்க: தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்களுக்கு எதிராகப் பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன - ஆர்.பி. உதயகுமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.