ETV Bharat / state

இந்து முன்னணி தலைவர் கைது: திருச்சி, தேனியில் சாலை மறியல்! - theni district news

இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியனின் கைதைக் கண்டித்து, திருச்சி, தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

hindu munnani road roko in theni
தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட 11 இந்து முன்னணியினர் கைது
author img

By

Published : Dec 30, 2020, 6:21 AM IST

Updated : Dec 30, 2020, 12:09 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அபிராமி அம்மன் கோயிலுக்கு தடை உத்தரவை மீறிச் சென்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் நேற்று (டிசம்பர் 29) கைதுசெய்யப்பட்டார்.

அவர் கைதைக் கண்டித்து இந்து முன்னணியினர் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர். அதன்படி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகரச் செயலாளர் சாந்தகுமார் தலைமையிலான இந்து முன்னணியினர் பேருந்து நிலையம் முன்பு உள்ள சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அதன்காரணமாக, காவல்துறையினர் 13 பேரை கைது செய்தனர். அதேபோல, தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே நேரு சிலை சந்திப்பில் கூடி மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: கோவில்பட்டி அருகே துளசி மாடத்தை அகற்ற பாஜக, இந்து முன்னணியினர் எதிர்ப்பு

Last Updated : Dec 30, 2020, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.