ETV Bharat / state

கொலை வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் தடுப்பு...

தேனி: உழவர் சந்தை பகுதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

கொலை வழக்குடன்-குண்டர் தடுப்பு சட்டம்!
author img

By

Published : Aug 1, 2019, 3:38 AM IST

தேனி வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ள உழவர் சந்தை பகுதியில் கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி சாந்தியம்மாள்(58) என்ற மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக விசாரணையை தொடக்கிய தேனி நகர் காவல்துறையினர், அல்லிநகரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்(21) மற்றும் மணிகண்டன்(28) ஆகிய இருவரை கைது செய்தனர்.

இதனையடுத்து இருவரும் கடந்த ஜூன் 25ஆம் தேதி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மோகன்ராஜ், மணிகண்டன் ஆகிய இருவரும் பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டிருப்பதால், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பளர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார்.

இதை கருத்தில் கொண்டு நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

Intro:         தேனி உழவர்சந்தை பகுதியில் மூதாட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டிருந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியர் உத்தரவு.
Body: தேனி வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ள உழவர் சந்தை பகுதியில் கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி சாந்தியம்மாள் (58) என்ற மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பாலியல் ரீதியாக மூதாட்டியை தொந்தரவு செய்து கொலை செய்ய்ப்பட்டிருக்கலாம் என மருத்துவ பரிசோதனையில தெரியவந்தது.
அதனடிப்படையில் விசாரணையை துவக்கிய தேனி நகர் காவல்துறையினர், அல்லிநகரத்தை சேர்ந்த மோகன்ராஜ்(21) மற்றும் மணிகண்டன் (28) ஆகிய இருவரை கைது செய்தனர். ஆட்டோ ஓட்டுநர்களான இருவரும் பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டிருந்ததையடுத்து வழக்கு ஒன்;றுக்கு விசாரணை செய்த போது மூதாட்டியின் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
         இதனையடுத்து இருவரையயும் கடந்த ஜூன் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மோகன்ராஜ், மணிகண்டன் ஆகிய இருவரும் பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பளர் பாஸ்கரன் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், இன்று மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.
         Conclusion: மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.