ETV Bharat / state

வனப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மூவர் கைது

தேனி: வருசநாடு வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கையில் நாட்டுத்துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மூவரை வனத் துறை அலுவலர்கள் கைது செய்தனர்.

மூவர் கைது
author img

By

Published : Apr 20, 2019, 7:17 PM IST

தேனி மாவட்டம் வருசநாடு வனச்சரகத்திற்குட்பட்ட மஞ்சனூத்து தெற்கு பீட் பகுதியில், வனச்சரகர் இக்பால் தலைமையிலான வனத் துறையினர் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகப்படும் வகையில் மூன்று பேர் வனப்பகுதிக்குள் சுற்றித்திருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த திருப்பதி, தேனி அரண்மனைப்புதூரைச் சேர்ந்த பாண்டியராஜன், வருசநாட்டைச் சேர்ந்த சுரேஸ் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக கையில் பயங்கர ஆயுதங்களுடன் வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.

பின்னர் வனத் துறை அலுவலர்கள், அவர்களிடமிருந்து எஸ்.பி.பி.எல். ரக நாட்டுத் துப்பாக்கி, பேரல் செட், கத்தி, அரிவாள், டார்ச்லைட்டுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டைக்காக பயன்படுத்தும் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் மூவரும் இதற்கு முன் வனவிலங்குளை வேட்டையாடியது தெரியவந்தது.

இதனையடுத்து மூவர் மீதும் வனச்சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

வனப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மூவர் கைது...!

சுப.பழனிக்குமார் - தேனி.            20.04.2019.

                வருசநாடு அருகே வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது.  

தேனி மாவட்டம் வருசநாடு வனச்சரகத்திற்குட்பட்ட மஞ்சனூத்து தெற்குபீட் பகுதியில், வனச்சரகர் இக்பால் தலைமையிலான வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகபடும் படியாக வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்த 3 பேர் தப்பியோடினர். அவர்களை விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டதில், திருப்பூரை சேர்ந்த திருப்பதி, தேனி அரண்மனைப்புதூரை சேர்ந்த பாண்டியராஜன், வருசநாட்டை சேர்ந்த சுரேஸ் என்பதும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் இருந்து எஸ்.பி.பி.எல் ரக நாட்டு துப்பாக்கி, பேரல் செட், மற்றும் கத்தி, அரிவாள், டார்ச்லைட்டுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டைக்காக பயண்படுத்தும் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இதற்கு முன் வனவிலங்குளை வேட்டையாடுவதும் தெரியவந்தது.

இதனையடுத்து மூவர் மீதும் வனச்சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமனறத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_02_20_ILLEGAL GUNS KNIFE SEIZED ARREST_VIS_7204333

2)      TN_TNI_02a_20_ILLEGAL GUNS KNIFE SEIZED ARREST_SCRIPT_7204333.

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.