ETV Bharat / state

'ப.சிதம்பரம் மீது போடப்பட்ட வழக்கு அரசியல் ரீதியானது' - துரை முருகன் பேட்டி - தேனியில் துரை முருகன் பேட்டி

தேனி: ப.சிதம்பரம் மீது போடப்பட்ட வழக்கு அரசியல் ரீதியானது, அதனை அரசியல் ரீதியாகவே அவர் எதிர்கொள்வார் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

துரை முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி
author img

By

Published : Aug 22, 2019, 5:38 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்குக் குழு தலைவர் துரைமுருகன் தலைமையில், சட்டபேரவை உறுப்பினர்கள் தேனி மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வுக்கு பின்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகனிடம் ப.சிதம்பரம் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ’ப.சிதம்பரம் மிகப்பெரிய வழக்கறிஞர். அதனால் இவ்வழக்கில் அவர் எவ்வாறு வாதாடி வெளியே வர வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அரசியல் பூர்வமாக போடப்பட்ட வழக்கை அவர் அரசியல் ரீதியாகவே எதிர்கொள்வார்’ என பதிலளித்தார்.

துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு

Intro: ப.சிதம்பரம் மீது போடப்பட்ட வழக்கு அரசியல் ரீதியானது, அதனை அரசியல் ரீதியாக அவர் எதிர்கொள்வார் என தேனியில் துரை முருகன் பேட்டி.
Body: தமிழக சட்டமன்ற கணக்கு பொதுக்குழு தலைவர் துரை முருகன் தலைமயில் இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தேனி மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வுகளுக்கு பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு தரப்பு அதிகாரிகளுடன் ஆய்வுகள் மேற்கொண்டார்
பின்னர், ப.சிதம்பரம் கைது குறித்து கேள்வி செய்தியாளர்களுக்கு எழுப்பியதற்கு, ப.சிதம்பரம் ஒரு மிகப்பெரிய வழக்கறிஞர். அதனல் இவ்வழக்கில் அவர் எவ்வாறு வாதாடி வெளியே வரவேண்டும் என்பது அவருக்கு தெரியும். அரசியல் பூர்வமாக போடப்பட்ட வழக்கை அவர் அரசியல் ரீதியாகவே எதிர்கொள்வார் என தெரிவித்தார்.
Conclusion:பேட்டி : துரைமுருகன் (திமுக பொருளாளர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.