ETV Bharat / state

நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி தீவிரம்! - 2019தேர்தல்

நீலகிரி: நாளை நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான பொதுத் தேர்தல் மற்றும் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடியில் கொண்டு சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி தீவிரம்!
author img

By

Published : Apr 17, 2019, 3:13 PM IST

இது குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயசங்கர் கூறியதாவது:

"நீலகிரி மாவட்டம் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அனைத்துக்கட்சி முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, இன்று காலை முதல் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கான பணி தொடங்கியது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன், இன்று மாலை வாக்குச்சாவடிகளை சென்றடையும்" என்றார்.

டி.சாம்ராஜ்

சத்தியமங்கலம்

94438 96939, 88257 02216

17.04.2019

பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 294 வாக்குச்சாவடிகள் 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு  26 வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி இன்று தொடக்கம்.

TN_ERD_SATHY_01_17_VOTING_MACHINE_VIS_TN10009

(MOJO AND FTP இல் உள்ளது)

நீலகிரி மக்களவை தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று காலை முதலே வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில்  294 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகள் 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அதிகாரிகள் மற்றும் அனைத்துக்கட்சி முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு இன்று காலை முதல் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்குகிறது. சத்தியமங்கலத்தில் நீண்ட தூரத்தில் உள்ள தலமலை கிராமத்துக்கு முதலில் வாக்குப்பெட்டிகள் ஏற்றி அனுப்பிந. இதற்கென லாரி, டெம்போ உட்பட 26 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு இயங்திரங்கள் கொண்டு செல்லும் வாகனம் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும், இன்று மாலைக்குள் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளை சென்றடைவர் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயசங்கர் தெரிவித்தார்.

TN_ERD_SATHY_01_17_VOTING_MACHINE_VIS_TN10009

(MOJO AND FTP இல் உள்ளது)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.