ETV Bharat / state

லஞ்ச ஒழிப்பு துறையினரின் தொடரும் வேட்டை! - vigilance depatment ride in nilgiris

நீலகிரி: வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 67 ஆயிரத்து 800 ரூபாய்யை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஊட்டி வேளாண் அலுலக்ததில் சோதனை
author img

By

Published : Oct 25, 2019, 6:08 AM IST

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அரசு அலுவலகங்களில் பணம் வசூலிக்கபடுவதாக நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் உதகை அரசு ரோஜா பூங்கா அருகே உள்ள மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஊட்டி வேளாண் அலுலக்ததில் சோதனை

அப்போது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கணக்கில் வராத 67 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தை கைப்பற்றினர். அதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், வேளான் அலுவலர்களிடம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க :

ஆசிரியையிடம் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அலுவலர் கைது!

Intro:OotyBody:உதகை 24-10-19

உதகையில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை . கணக்கில் வராத 67 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்த விசாரணை நடத்தபட்டது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அரசு அலுவலகங்களில் பணம் வசூலிக்கபடுவதாக நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் உதகை அரசு ரோஜா பூங்கா அருகே உள்ள மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத 67 ஆயிரத்து 800 ரூபாய் சிக்கியது. அதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலிசார் உதவி இயக்குனர் சிவக்குமார், உதவியாளர் சுப்ரமணியம் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.