நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் அருகே நீர் வீழ்ச்சி பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து, தகவலறிந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மே.10 முதல் முழு ஊரடங்கு