நீலகிரி மாவட்டம் குன்னுார் உழவர் சந்தை பகுதியில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு நகராட்சி ஆணையர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நீலகிரியில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!
நீலகிரி: குன்னூர் உழவர் சந்தை பகுதியில் மரங்கள் நட்டு மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
காந்தியின் பிறந்தநாளை மரங்கள் நட்டு கொண்டாடிய மாவட்ட அலுவலர்கள்
நீலகிரி மாவட்டம் குன்னுார் உழவர் சந்தை பகுதியில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு நகராட்சி ஆணையர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
Intro:குன்னுாரில் மகாத்மா காந்தி 150 வது பிறந்த நாளில் மரம் நடும் விழா
அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் குன்னுார் நகராட்சி சார்பில் உழவர் சந்தை பகுதியில் குன்னுார் நகராட்சி ஆனையரளர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக
குன்னுார் சட்ட மன்ற உறுப்பினர் சாந்திராமு அவர்கள் கலந்து 70 மரக்கன்றுகள் நடப்பட்டது இதனை
தொடர்ந்து குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் காஞ்சி ஆத்திவரதர்
கோவிலில் துாய்மை பணிபுரிந்த குன்னுார் நகராட்சி சேர்ந்த 24 தூய்மை பணியரளர்களுக்கு
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி . பழனிசாமி அவர்களால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்களை குன்னுார் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி ராமு அவர்கள் வழங்கினர்
இந்தநிகழ்ச்சியில்
நகராட்சி சுகாதார ஆய்வாளர் மால்முருகன், செல்வராஜ். நகராட்சி மருத்துவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.Body:குன்னுாரில் மகாத்மா காந்தி 150 வது பிறந்த நாளில் மரம் நடும் விழா

நகராட்சி சுகாதார ஆய்வாளர் மால்முருகன், செல்வராஜ். நகராட்சி மருத்துவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.Conclusion: