ETV Bharat / state

தொடர் விடுமுறை எதிரொலி - குளிர் நகரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகையால் போக்குவரத்து நெரிசல்

நீலகிரி: தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை என்பதால், உதகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
author img

By

Published : Oct 7, 2019, 8:38 PM IST

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அரசு விடுமுறை என்பதால், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்ததால், ஒரே நாளில் உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஊட்டியை ரசித்த சுற்றுலாப் பயணிகள்!

மேலும் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களையும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் தற்போது ஊட்டியில் இதமான காலநிலை நிலவுகிறது.

இதையும் படியுங்க:

தொடர் விடுமுறை: குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Intro:OotyBody:உதகை
07-10-19

ஆயுத பூஜை விடுமுறை காரணமாக உதகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இதனையடுத்து தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சார்ந்த ஆயிரக்கணக்கானசுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். ஒரே நாளில் அதிக சுற்றுலா பயணிகள் வருகையால் உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட தூரத்திற்கு நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வருகையால் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பல வண்ண மலர்களை குடும்பத்துடன் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். படகு இல்லதில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். அதே போல இதமான காலநிலையும் நிலவுகிறது.

பேட்டி:ஜிமி - சுற்றுலா பயணிConclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.