ETV Bharat / state
குன்னூரில் பேரிடர் மீட்பு குழு அமைப்பு! - Nilgris
நீலகிரி: குன்னூரில் ஆதிவாசி கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பேரிடர் காலங்களில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
குன்னார்
By
Published : Apr 30, 2019, 6:18 PM IST
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பருவமழையின்போதும் அவ்வப்போது ஏற்படும் புயல்மழை காரணமாக மரங்கள் சரிவதுடன், நிலச்சரிவும் ஏற்பட்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. சமீபத்தில், உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட சின்னாலக்கோம்பை ஆதிவாசி கிராமத்தில் பெய்த மழையில் இடிமின்னல் தாக்கி 11 பேர் காயமடைந்தபோது, 17 மணி நேரத்திற்கு பின்னரே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சியில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வருவாய்துறையினர் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள குழுவில், பேரிடர் காலங்களில் மீட்பதற்கான உபகரணங்கள் கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இதுதொடர்பாக பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

Intro:நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே ஆதிவாசி கிராமங்கள் உட்பட சுற்றுப்புற பகுதிகளில் பேரிடர் மீட்பு நடவடிக்கைளுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும், பருவ மழையின் போதும், அவ்வப்போது ஏற்படும் புயல் மழை காரணமாகவும் மரங்கள் விழுவதுடன், நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதனால், சாலை துண்டிக்கப்பட்டு மக்கள் சென்று வர சிரமப்படுகின்றார்கள். இந்நிலையில் புயல் மற்றும் பேரிடர் காலடங்களில் ஆதிவாசி கிராமங்களில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். சமீபத்தில், உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட சின்னாலக்கோம்பை ஆதிவாசி கிராமத்தில் பெய்த மழையில் இடிமின்னல் தாக்கி 11 பேர் காயமடைந்த போது, 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
இதன் காரணமாக குன்னூர்அருகேயுள்ள உலிக்கல் பேரூராட்சியில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டது. வருவாய் துறையினர் உதவியுடன் அமைக்கப்பட்ட இந்த குழுவில், கயிறு உட்பட மீட்பு உபகரணங்கள் கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக, வருவாய் ஆய்வாளர் ரமேஷ் குழுவினருக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் சசிகுமார், சுபத்ரா,பிரவீனா, குழு உறுப்பினர்கள் லட்சுமணன்,குமார், பிரபு, ஆறுமுகசாமி, கணேசன், காளி, ரவி ராஜேந்திரன், சிவசங்கரன், கார்த்திக், ராஜா, நாகராஜ், சுரேஷ், தேவராஜ், கல்யாணி, சாந்தகுமாரி, முத்துகுமார், சந்திரபோ், சின்னதம்பி, செல்வராஜ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
Body:நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே ஆதிவாசி கிராமங்கள் உட்பட சுற்றுப்புற பகுதிகளில் பேரிடர் மீட்பு நடவடிக்கைளுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.

Conclusion: