ETV Bharat / state

இடியுடன்கூடிய ஆலங்கட்டி மழை! குஷியான சுற்றுலாப் பயணிகள் - conoor

நீலகிரி: குன்னூர் அருகே அருவங்காடு சுற்றுப்புறப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்களும், அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

குன்னூரில் ஆலங்கட்டி மழை
author img

By

Published : Apr 30, 2019, 8:13 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில், குன்னூர் அருகே அருவங்காடு, ஜெகதளா உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏப்ரல் 29ஆம் தேதி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்த ஆலங்கட்டி மழை

தொடர்ந்து, இடியுடன் கூடிய, ஆலங்கட்டி மழையும் பெய்ததால் சுற்றுலாப் பயணிகளும், மக்களும் உற்சாகமடைந்து அவற்றை எடுத்து ஆர்வத்துடன் ரசித்தனர்.

Intro:

குன்னூர் அருகே அருவங்காடு சுற்றுப்புற பகுதிகளில் ஆலம்கட்டி மழை பெய்ததால் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. எனினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. எனினும் தொடர்ந்து வெயில் நிலவியதால் ஆங்காங்கே வனத்தீயும் ஏற்பட்டன. இந்நிலையில் அருவங்காடு, ஜெகதளா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இடியுடன் கூடிய, ஆலங்கட்டி மழையும் பெய்ததால் சுற்றுலா பயணிகளும், மக்களும் உற்சாகமடைந்து அவற்றை எடுத்து ஆர்வத்துடன் ரசித்துனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே மழை நீடித்த நிலையில் தொடர்ந்து குளுகுளு காலநிலை நிலவி வருவதால், சுற்றுலா பயணிகள் குதுாகலமாக சந்தோஷமடைந்துள்ளனர். மழையின் காரணமாக   குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் இந்த மழை மக்களுக்கு குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் இருந்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.

Body:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.