ETV Bharat / state

மழையில் அடித்து செல்லப்பட்ட பாலம்! - நீலகிரி

நீலகிரி: கனமழையின் போது தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் மலையை விட்டு மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி
author img

By

Published : Aug 14, 2019, 11:07 PM IST

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழையால் பொதுமக்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், உதகை அருகே உள்ள குன்னப்பூ மந்தி என்ற மலைவாழ் மக்கள் வாழும் கிராமம் உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் உதகைக்கு வர பயன்படுத்தும் பிரதான பாலம் ஒன்று கடந்ந 9ஆம் தேதி கனமழை காரணமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியத நிலை ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க இயலாமல் தவித்து வருகின்றனர்.

மழையில் அடித்து செல்லப்பட்ட பாலம்!
எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:OotyBody:
உதகை 14-08-19

கனமழையில் அடித்து செல்லபட்ட பாலம். ஆதிவாசி மக்கள் தவிப்பு.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த வரலாறு காணாத மழைக்கு சுமார் 200 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. மலைகாய்கறி தோட்டங்கள், சாலைகள், வீடுகள் சேதம் அடைந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்ந 9-ந்தேதி கொட்டிய மழையால் உதகை அருகே உள்ள குன்னப்பூ மந்திற்கு ( தோடர் இன மக்களின் கிராமம்) செல்லும் சாலையில் உள்ள பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டது. இதனையடுத்து குன்னப்பூ கிராமத்தில் வசித்து வரும் 100-க்கும் மேற்பட்ட தோடர் இன ஆதிவாசி மக்கள் உதகைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. உதகை வன பகுதிக்குள் இந்த மந்து அமைந்துள்ளதால் பாலத்தை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவசர காலத்திற்கு உதகைக்கு வந்து செல்ல அந்த கிராமத்தை சார்ந்த தோடர் இன மக்களே மரத்தாலான தற்காலிக பாலத்தை அமைத்து வருகின்றனர். அது மட்டுமின்றி சாலையின் குறுக்கே விழுந்துள்ள ராட்சத மரங்களை வெட்டி அகற்றவும் போராடி வருகின்றனர். எனவே குன்னப்பூ மந்து பாலத்தை சீரமைத்து தர வேண்டும் எனவும், மரத்தை வெட்டி அகற்றவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கை எடுக்க வேண்டும் என தோடர் இன ஆதிவசி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி: குட்டன் - ஆதிவாசி
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.