நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுபாளையம் சாலை, கூடலூர் – கேரளா – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் அதிகளவில் முகாமிட்டுள்ளன.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கபட்டது. ஆனால் இச்சம்பவம் பார்ப்பவர்களின் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குடிநீர் பணிகளுக்காக சீர்குலைக்கப்பட்ட சாலைகள்: பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள்