ETV Bharat / state

களத்தில் இறங்கிய மக்கள்! தூய்மை அடைந்த பகுதி!

நீலகிரி: குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதியில் இருந்த குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை, அம்பேத்கர் நகர் நல இயக்கம் சார்பில் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டது.

social activist clean coonoor wellington
author img

By

Published : Jul 15, 2019, 2:21 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர், வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் பொது இடங்களில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருந்தது.

இந்நிலையில், அம்பேத்கர் நகர் நல இயக்கம் சார்பாக தலைவர் கணேசன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் குடியிருப்பு பகுதியில் கால்வாய்களை தூர்வாரியும், குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.

அம்பேத்கர் நகர் நல இயக்கம்
இதனால் இப்பகுதி முழுவதும் மீண்டும் தூய்மையாக மாறியுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

.

Intro:குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் பொது இடங்களில் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்டவைகள் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்படாமல் அகற்றப்படாமல் காட்டுச் செடிகள் ஆக்கிரமித்திருந்தன மேலும் நோய் தொற்று பரவும் விதமாக துர்நாற்றம் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருந்தது மேலும் இங்குள்ள அம்பேத்கர் நகர் நல இயக்கம் சார்பாக குடியிருப்பு பகுதியில் சீரமைப்பு பணிகள் தலைவர் கணேசன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் கால்வாய்களை தூர்ரியும் குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர் இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதாரமாக மாறியுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Body:குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் பொது இடங்களில் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்டவைகள் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்படாமல் அகற்றப்படாமல் காட்டுச் செடிகள் ஆக்கிரமித்திருந்தன மேலும் நோய் தொற்று பரவும் விதமாக துர்நாற்றம் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருந்தது மேலும் இங்குள்ள அம்பேத்கர் நகர் நல இயக்கம் சார்பாக குடியிருப்பு பகுதியில் சீரமைப்பு பணிகள் தலைவர் கணேசன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் கால்வாய்களை தூர்ரியும் குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர் இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதாரமாக மாறியுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.