ETV Bharat / state

நீலகிரியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு!

author img

By

Published : Jan 3, 2020, 9:45 AM IST

நீலகிரி: குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில், 6 ஊராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் தகவல் வெளியிடப்பட்டது.

nilgiri
nilgiri

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. ஒரு சில இடங்களில் சர்ச்சைகளும், குழப்பங்களும் நீடித்து வருவதால் வாக்கு எண்ணிக்கை பணியில் தொய்வு ஏற்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் 21 வயது கல்லூரி மாணவி, 73 வயது நிறைந்த மூதாட்டி, 80 வயது பாட்டி, திருநங்கை ரியா ஆகியோர் வெற்றி வாகை சூடி தமிழ்நாட்டு மக்களின் வாழ்த்துக்களைப் பெற்றுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில், 6 ஊராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டதில் 6 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேரட்டி ஊராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகதீஷ் 905 வாக்குகள் பெற்றார். வண்டிச்சோலையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மஞ்சுளா 557 வாக்குகளும், எடப்பள்ளி ஊராட்சியில் போட்டியிட்ட முருகன் 964 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

அதேபோன்று பர்லியார் ஊராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட சுசீலா 814 வாக்குகளும், உபதலை ஊராட்சியில் சுயேச்சையாக போட்டியிட்ட பாக்கியலட்சுமி இரண்டாயிரத்து 599 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினர். மேலும், மேலூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரேணுகாதேவி 3 ஆயிரத்து 62 வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதையும ் படிங்க: வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்த திமுக, அதிமுக நிர்வாகிகள்!

Intro:நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில், 6 ஊராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டதில் 6 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பேரட்டி ஊராட்சிக்கு ஜெகதீஷ் -905 (திமுக),
வண்டிச்சோலைக்கு மஞ்சுளா  557 (அதிமுக,),
எடப்பள்ளி ஊராட்சிக்கு முருகன் 964 (அதிமுக), பர்லியார் ஊராட்சிக்கு சுசீலா 814 (திமுக)
உபதலை ஊராட்சிக்கு பாக்கியலட்சுமி(சுயேட்சை) 2599
மேலூர் ஊராட்சிக்கு ரேணுகாதேவி(அதிமுக) (3062)
ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்கள்.

Body:நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில், 6 ஊராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டதில் 6 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பேரட்டி ஊராட்சிக்கு ஜெகதீஷ் -905 (திமுக),
வண்டிச்சோலைக்கு மஞ்சுளா  557 (அதிமுக,),
எடப்பள்ளி ஊராட்சிக்கு முருகன் 964 (அதிமுக), பர்லியார் ஊராட்சிக்கு சுசீலா 814 (திமுக)
உபதலை ஊராட்சிக்கு பாக்கியலட்சுமி(சுயேட்சை) 2599
மேலூர் ஊராட்சிக்கு ரேணுகாதேவி(அதிமுக) (3062)
ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்கள்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.