ETV Bharat / state

தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவு... தொங்கும் பாறைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்!

நீலகிரி: குன்னூர் பகுதியில் பெய்த தொடர் மழையின்போது ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கும் பாறைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

landslides in coonoor
author img

By

Published : Oct 22, 2019, 1:01 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக மலைப்பாதையில் உள்ள சாலையோரங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக உயரமான பகுதியில் இருந்து சிறிய, பெரிய அளவிலான கற்கள் உருண்டு வந்து சாலையில் விழுந்துள்ளன. பெரும்பாலான பாறைகள் மண்சரிவில் தொங்கியவாறு உள்ளது.

நீலகிரியில் ஏற்பட்ட மண்சரிவு

இதுவரை அந்தப்பாறைகள் அகற்றப்படாமல் உள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்தால் அந்தப்பாறைகளும் விழுந்துவிடும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் தங்களது வாகனத்தை இயக்கி வருகின்றனர்.

மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள அபாயகரமான பாறைகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: கொசு உற்பத்திக்கு காரணமான சொமெட்டோ - அதிரடி காட்டிய சுகாதாரத் துறை!

Intro:நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கும் பாறைகள் வாகன ஓட்டிகள் அச்சம் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மேகமூட்டத்துடன் கூடிய கனமழை பெய்து வருகிறது  இதன் காரணமாக கன மழையால் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டதுடன் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் மேலும் கடந்த 10 நாட்களில் மட்டும் அதிக அளவில் இரவுநேரங்களில் மழை பெய்து வருவதால் நிலத்தின் ஈரத்தன்மை அதிகரிக்கத் துவங்கியுள்ளது இதன் காரணமாக மலைப்பாதையில் உள்ள சாலையோரங்களில் இலேசான மண்சரிவு ஏற்பட்டு வருகிறது  சிறிய அளவிலான கற்களும் விழுந்து வருகிறது குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதை உயரமான பகுதியில் இருந்து உருண்டு சாலையில் விழுகின்றது  பெரும்பாலான பாறைகள் இன்றுவரை மண்சரிவில் தொங்கியவாறு உள்ளது இதனை இதுவரை அகற்றப்படாமல். உள்ளது தொடர் மழையால்  எந்த நேரத்திலும் மலைப்பாதையில் உருண்டு விழும் சூழல் உள்ளது இதன் காரணமாக வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் அச்சத்துடனேயே வாகனங்களை இயக்கி வருகின்றனர் மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அறிவித்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னதாக அந்தரத்தில் தொங்கும் அபாயகரமான பாறைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் சுற்றுலாபயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்பேட்டி  சிவகுமார் குன்னூர்

Body:நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கும் பாறைகள் வாகன ஓட்டிகள் அச்சம் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மேகமூட்டத்துடன் கூடிய கனமழை பெய்து வருகிறது  இதன் காரணமாக கன மழையால் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டதுடன் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் மேலும் கடந்த 10 நாட்களில் மட்டும் அதிக அளவில் இரவுநேரங்களில் மழை பெய்து வருவதால் நிலத்தின் ஈரத்தன்மை அதிகரிக்கத் துவங்கியுள்ளது இதன் காரணமாக மலைப்பாதையில் உள்ள சாலையோரங்களில் இலேசான மண்சரிவு ஏற்பட்டு வருகிறது  சிறிய அளவிலான கற்களும் விழுந்து வருகிறது குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதை உயரமான பகுதியில் இருந்து உருண்டு சாலையில் விழுகின்றது  பெரும்பாலான பாறைகள் இன்றுவரை மண்சரிவில் தொங்கியவாறு உள்ளது இதனை இதுவரை அகற்றப்படாமல். உள்ளது தொடர் மழையால்  எந்த நேரத்திலும் மலைப்பாதையில் உருண்டு விழும் சூழல் உள்ளது இதன் காரணமாக வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் அச்சத்துடனேயே வாகனங்களை இயக்கி வருகின்றனர் மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அறிவித்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னதாக அந்தரத்தில் தொங்கும் அபாயகரமான பாறைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் சுற்றுலாபயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்பேட்டி  சிவகுமார் குன்னூர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.