ETV Bharat / state

தொடங்கியது பேரிக்காய் சீசன்; ஜாம் தயாரிக்கும் பணிகள் மும்மரம்! - pear season started in coonoor

நீலகிரி: பேரிக்காய் சீசன் தொடங்கியுள்ள நிலையில், அதிலிருந்து ஜாம் தயாரிக்கும் பணி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள பழவியல் நிலையத்தில் மும்மரமாக நடைபெறுகிறது.

pear-season-started-in-coonoor
author img

By

Published : Aug 26, 2019, 7:45 AM IST

நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகள், பழவகை சாகுபடி உள்ளிட்டவற்றை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கோத்தகிரி பகுதியில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தபட்ட பேரிக்காய் சாகுபடியை தான் பெரும்பாலான விவசாயிகள் செய்து வருகின்றனர். இப்பகுதியில் சாம்பல் பேரி, நாட்டு பேரி, குண்டு பேரி, சட்டி பேரி, வால் பேரி உள்ளிட்ட 15 வகையான பேரிக்காய்கள் விளையும்.

பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணி

வருடந்தோறும் பேரிக்காய் சீசனில் பேரிக்காய் ஜாம் தயாரிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், தற்போது பேரிக்காய் சீசன் தொடங்கியுள்ள நிலையில், அதிலிருந்து ஜாம் தயாரிக்கும் பணிகள் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள பழவியல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பேரிக்காய் ஜாம், பழரசங்களை அதிகளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

Intro:
குன்னூரில் பேரிக்காய் சீசன் ஆரம்பம் அரசு பறவைகள் நிலையத்தில் பேரிக்காயின் தயாரிப்பு தீவிரம்

Body:குன்னூரில் பேரிக்காய் சீசன் ஆரம்பம் அரசு பழவியல் நிலையத்தில் பேரிக்காய் ஜாம் தயாரிப்பு தீவிரம் மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகள் மற்றும் பழவகைகள் சாகுபடியை விவசாயிகள் அதிக அளவில் மேற்கொண்டு வருகின்றனர் இதில் குன்னூர் மட்டும் கோத்தகிரி பகுதியில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பேரிக்காய் விவசாயத்தை பெரும்பாலானோர் மேற்கொண்டு வருகின்றனர் மருத்துவ குணமுள்ள பேரிக்காய் சீசன் தற்போது துவங்கியுள்ளது இம்மாவட்டத்தில் சாம்பல் பேரி நாட்டுப் பேரி குண்டு பேரி சட்டி பேரி வால் பேரி என 15 வகையான பேரிக்காய்கள் உள்ளன உடல் செரிமானம் இதயத் சீராக இருக்க இந்த பேரிக்காய்கள் மிகவும் பயன்படுகிறது மேலும் இதன் மூலம் ஜாம் மற்றும் பழரசங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது குன்னூர் சிம்ஸ் பார்க் அருகே உள்ள பழவியியல் நிலையத்தில் தற்போது பேரிக்காய் ஜாம் தயாரிப்பு அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது குன்னூரில் வரும் சுற்றுலா பயணிகள்
இங்கு தயாரிக்கப்படும் ஜாம் மற்றும் பழரசங்களை அளவில் விரும்பி வாங்கி செல்கின்றனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.