ETV Bharat / state

ஊட்டியில் மலர் கண்காட்சி; அலங்கார பணிகள் தீவிரம்!

உட்டி: ஊட்டியில் 123 ஆவது மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் அலங்கார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

123வது மலர் கண்காட்சி அலங்கார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
author img

By

Published : May 14, 2019, 10:47 AM IST

ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு கோடை சீசனையொட்டி 123-ஆவது மலர் கண்காட்சி வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான ஆயுத்தப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக உள்ளது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மலர் கண்காட்சியை பார்வையிட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர்.

மலர் கண்காட்சிக்காக ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய வெளிநாடுகளில் இருந்து 230 ரகங்களை சேர்ந்த மலர் விதைகள் பெறப்பட்டு நர்சரியில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டன. முதற்கட்டமாக அலங்கார மேடையில் 30 ஆயிரம் மலர் தொட்டிகள் அடுக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் அமர நிழற்குடைகள், வரவேற்பு வளைவுகள் போன்றவற்றை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தாவரவியல் பூஙகாவை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இது சுற்றுலா பயணிகள் பார்வைக்கு விருந்தளிக்கிறது.

உதகை                                       13-05-19
உதகையில் கோடை சீசன் கலைகட்டி உள்ளதால் தாவரவியல் பூங்காவில் 123-மலர் கண்காட்சிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது….. மலர் கண்காட்சிக்கு 3 நாட்கள் உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தற்போது இருந்தே குவிந்து வருகின்றனர்…..
   மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையில் தந்போது கோடை சீசன் கலைகட்டி உள்ளது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணமாக உள்ளனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க கோடை விழாவும் தொடங்கி உள்ளது. இதனிடையே கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 123-வது மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் வரும் 17-ந்தேதி காலை தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்த தொடங்கி வைக்க உள்ளார்.
   மலர் கண்காட்சிக்கு இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் தாவரவியல் பூங்காவில் கண்காட்சிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அலங்கார மேடையில் 30 ஆயிரம் மலர் தொட்டிகள் அடுக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் அமர நிழற்குடைகள், வரவேற்பு வளைவுகள் போன்றவற்றை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே தாவரவியல் பூஙகாவை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் பல வண்ணங்களில் பூத்துள்ள 5 லட்சம் மலர் செடிகளில் பூத்து குலுங்கும் லட்சக்கண்ககான மலர்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
பேட்டி: சித்ரா – சுற்றுலா பயணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.