ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பால் வாகனங்கள் செல்ல சிரமம்!

நீலகிரி: கோடை சீசன் நிறைவுபெற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சுற்றுலாப்பயணிகள்
author img

By

Published : Jun 18, 2019, 12:21 PM IST

நீலகிரி மாவட்டத்தில் மே 31ஆம் தேதியுடன் கோடை சீசன் நிறைவுபெற்றது. குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ், காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரித்துக் காணப்படுகிறது.

தற்போது கோடை சீசன் நிறைவுபெற்று பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், குன்னூர் பகுதிகளில் மழையின் தாக்கம் குறைவாகவே உள்ளது. ஓரிரு நாட்கள் மட்டும் மழை பெய்தது, மற்ற நாட்களில் மழையில்லாமல் இதமான காலநிலை நிலவுகிறது.

சுற்றுலாப்பயணிகள்

இதனால் குன்னூர் சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் காட்சி முனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி லேம்ஸ்ராக் செல்லும் சாலையோரங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சிகளை ரசித்துச் செல்வதுடன், செல்ஃபி எடுத்தும் செல்கின்றனர். பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் மெதுவாக நகர்ந்து செல்கிறது

.

Intro:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கோடை சீசன் நிறைவு பெற்றும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே 31ம் தேதியுடன் கோடை சீசன் நிறைவு பெற்றது. குன்னூரில் உள்ள சிம்ஸ்பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ், காட்டேரிபூங்கா உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரித்து காணப்பட்டது.
தற்போது கோடை சீசன் நிறைவு பெற்று பருவ மழை துவங்கியுள்ள நிலையில், குன்னூர் பகுதிகளில் மழையின் தாக்கம் குறைவாகவே உள்ளது. ஓரிரு நாட்கள் மட்டும் மழை பெய்தநிலையில், மற்ற நாட்களில் மழையில்லாமல் இதமான காலநிலை நிலவுகிறது. இதனால், சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. குன்னூர் சிம்ஸ்பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ், லேம்ஸ்ராக் காட்சிமுனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி லேம்ஸ்ராக் செல்லும் சாலையோரங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இயற்கை காட்சிகளை ரசித்து செல்வதுடன், செல்பி எடுத்தும் செல்கின்றார்கள்.
கூட்டம் அதிகரித்துள்ளதால், வாகனங்களும் நீண்ட வரிசையில் மெதுவாக நகர்ந்து செல்கிறது

Body:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.