ETV Bharat / state

வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து: 5 பேர் படுகாயம்

நீலகிரி: குன்னுார் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

cordite factory fire accident
author img

By

Published : Jun 30, 2019, 9:57 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. பாதுகாப்பு நிறைந்த இந்த தொழிற்சாலையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் குண்டுகள், இதர உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு நைட்ரஜன் போன்ற வேதி பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவனையில் அனுமதி

இந்நிலையில், நேற்று காலை தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் சூரஜ்குமார், ராபின், சற்குணமுரளி, நாகராஜ், ரோஷன் ஆகிய ஐந்து தொழிலாளர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்து அவர்கள் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சூரஜ்குமார், சற்குணமுரளி ஆகிய இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

Intro:

குன்னுார் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர்காயம்   3 பேருக்கு கோவை தனியார் மருத்துவமனையில தீவிர சிகிச்சை                                             

நீலகிரி மாவட்டம்  
குன்னுார் அருகே உள்ள வெடி மருந்து தொழிற்சாலை இயங்கி வருகிாறது இந்த தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமாக உள்ளது இதனால் தொழிற்சாலை வளாகத்தில் கடுமையானையான ரபாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது  இந்ததொழிற்சாலையில்  ராணுவத்திற்கு தேவையான  குண்டுகளுக்கு பயனபடும் உதிரி பாகங்கள்  உற்பத்தி செய்யப்படுகின்றன, இந்த உற்ப்த்திக்கு நைட்ரஜன் போன்ற வேதி பொருட்கள்  தொழிற்சாலையில்  அதிகம் பயனபடுத்தப்படுகின்றன இதில் உற்பத்திகாக பல்வேறு பிரிவுகள் உள்ளன இந்த நிலையில் இன்று காலை தொழிற்சாலையில் ஒருபிரிவாக கார்டைட் பிரிவிலுள்ள 747 ம்  கொண்ட கட்டிடத்தி்ல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது  5 தாெழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர் அ‌ப்போது அதிக அழுத்தம் காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில்  சூரஜ்குமார்    ராபின்   சற்குணமுரளி  நாகராஜ்  ரோஷன்  ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது , இதில் சூரஜ்குமார்  ராபின் சற்குண முரளி ஆகியோ ர் தீவிர சிகிச்சைகாக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்  , ஏற்கனவே இதே இடத்தில்  வெடிவிபத்து ஏற்ப்பட்டது குறிப்பிடத்க்கது      

Body:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.