ETV Bharat / state

யானைகளின் எடை அளவிடும் நிகழ்வு!

author img

By

Published : Nov 5, 2019, 8:06 AM IST

நீலகிரி: முதுமலையில் உள்ள 28 யானைகளின் எடையை அளவிட்டு உடல் தகுதி கண்டறியும் நிகழ்வு தொரப்பள்ளி எடைமேடையில் நடைபெற்றது.

mudhumalai elephant reserve elephants weight finding event

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். இங்குள்ள தெப்பக்காடு, பாம்பேக்ஸ் யானைகள் முகாமில் கும்கி யானைகள் உட்பட 28 யானைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் ஊட்டச்சத்து உணவுகள், மருந்துகள் ஆகியவை யானைகளுக்கு வழங்கப்படுகின்றன. யானைகள் உடல் தகுதியுடன் இருப்பதைக் கண்டறிய வருடத்திற்கு இரண்டு முறை ஒவ்வொரு யானையின் எடையும் அளவிடப்படும்.

யானைகளின் எடை அளவிடும் நிகழ்வு

ஒருவேளை யானைகளுக்கு எடை அதிகமானால் உணவு, மருந்து ஆகியவைகளில் கட்டுப்பாடுகளும், எடை குறைந்தபட்சத்தில் அதற்கான ஊட்டச்சத்துகளும் மருந்துகளும் அதிகமாக தருவது வழக்கம். இந்நிலையில், இன்று அதற்கான எடை அளக்கும் நிகழ்வு தொரப்பள்ளி எடைமேடையில் நடைபெற்றது. இரண்டு முகாம்களிலிருந்து வந்த 28 யானைகளுக்கு எடை அளவிடப்பட்டது. இந்நிகழ்வு முடிவடைந்த பின் கடந்த வருடத்தைவிட யானைகள் அனைத்தும் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கால்பந்து விளையாடும் ஜம்போக்கள்!

Intro:Body:உதகை 04-11-19

முதுமலையில் உள்ள உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கான உடல்தகுதி கண்டறியும் வகையில் ஒவ்வொரு யானைகளுக்கும் எடை போடப்பட்டது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் யானைகள் சிறப்பு உடல் தகுதியுடன் இருப்பதாக வனத்துறையினர் தகவல்.

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இங்குள்ள தெப்பக்காடு, பாம்பேக்ஸ் யானைகள் முகாமில் கும்கி யானைகள் உட்பட 28 யானைகள் பராமரிக்கப்படுகின்றன. நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஊட்டச்சத்து உணவுகள் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு இரண்டு முறை யானைகள் உடல்தகுதியுடன் இருப்பதை கண்டறிய வருடத்திற்க்கு இரண்டு முறை ஒவ்வொரு யானைக்கும் எடைபோட்டு எடை அதிகமானால் உணவுகள் மற்றும் மருந்துகளில் கட்டுப்பாடுகளும் , எடை குறைந்த பட்சத்தில் அதற்கான ஊட்டச்சத்துகளும் மருந்துகளும் அதிகமாக தருவது வழக்கம். இந்நிலையில் இன்று அதற்கான எடை போடும் நிகழ்வு தொரப்பள்ளி எடைமேடையில் நடைபெற்றது . இரண்டு முகாம்களில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக சுமார் 28 யானைகள் ஓய்யாரமாக நடந்துவர யானைகளுக்கு எடை போடப்பட்டது. எடை போடும் நிகழ்வு முடிவடைந்த நிலையில் கடந்த வருடத்தைவிட யானைகள் அனைத்தும் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.