ETV Bharat / state

இந்துத்துவ கார்ப்பரேட் ஒழிக... மாவோயிசம் ஜிந்தாபாத் -டேனிஸ் கிருஷ்ணா

நீலகிரி: நீதிமன்ற வளாகத்திற்குள் டேனிஸ் கிருஷ்ணா, மாவோயிசம் ஜிந்தாபாத், ஆசாத் காஷ்மீர் ஜிந்தாபாத், இந்துத்துவ கார்ப்பரேட்டிற்கு எதிராக போராடுக என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது,

dannis krishna
author img

By

Published : Aug 29, 2019, 5:00 PM IST

கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நெடுகல்கொம்பையில் பழங்குடியினர் வசிக்கும் கிராமத்திற்கு சென்ற டேனிஸ் கிருஷ்ணா என்பவர் அரசுக்கு எதிராக கூட்டம் கூட்டி மக்களிடம் பேசியுள்ளார். மேலும், அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டது.

இந்தச் சூழலில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை விசாரிக்க மவோயிஸ்ட் டேனிஸ் கிருஷ்ணாவை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரி இன்று உதகையில் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கை விசாரித்த உதகை அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை, குற்றம்சாட்டபட்ட டேனிஸ் கிருஷ்ணாவை கொலகொம்பை காவல் துறையினர் கைது செய்து, செப்டம்பர் 12ஆம் தேதிவரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

இந்துத்துவா கார்ப்பரேட் ஒழிக என கோஷமிட்ட டேனிஸ் கிருஷ்ணா

இந்நிலையில், மூன்று நாட்கள் காவல் துறையின் காவலில் எடுத்து விசாரணை செய்ய கொலகொம்பை காவல் துறையினர் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்திற்குள் டேனிஸ் கிருஷ்ணா மாவேயிசம் ஜிந்தாபாத், ஆசாத் காஷ்மீர் ஜிந்தாபாத், இந்துத்துவ கார்ப்பரேட்டுக்கு எதிராக போராடுக, தொழிலாளர்களே போராடுக என கோஷம் ஏழுப்பியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Intro:OotyBody:
உதகை 29-08-19
கேரள சிறையியல் இருக்கும் மவோஸ்ட்டு டேனிஸ் கிருஷ்ணா இன்று உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கொலகொம்பை காவல்துறையினர் டேனிஸ்சை கைது செய்து 15- நாள் சிறையில் அடைக்க உத்தரவு.
கடந்த 2016 -ஆண்டு ஏப்ரல் மாதம் 1 –தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நெடுகல்கொம்பை ஆதிவாசி கிராமத்திற்கு இரவில் சென்று அரசுக்கு எதிராக கூட்டம் கூட்டி மக்களிடம் பேசியது, அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது தொடர்பாக கொலகம்பை காவல் நிலையத்தில் டேனிஸ் கிருஷ்ணா மீது வழக்கு பதிவு செய்யபட்டது.நிலுவையில் உள்ள இந்த வழக்கை விசாரிக்க மவோஸ்டு டேனிஸ் டேனிஸ் கிருஷ்ணாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமிதிக்ககோரி இன்று உதகையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் டேனிஸ் கிருஷ்ணா ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த உதகை அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை கொலகொம்பை காவல்துறையினர் இந்த வழக்கில் குற்றம் சாட்டபட்ட டேனிஸ் கிருஷ்ணாவை கொலகொம்பை காவல்துறையினர் கைது செய்யவும் 12-ம் தேதி வரை சிறையில் அடைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய கொலகொம்பை காவல்துறையினர் மனு ஒன்றை தாக்கல் செய்யதனர். இந்த மனு மீதான விசாரணை 3 மணிக்கு வரவுள்ளதுநீதிமன்றத்திற்ககு உள்ள செல்லும் போதும் வெளியே வரும் போதும் வளாகத்தில் மாவேயிசம் ஜிந்தாபாத். ஆசாத் காஷ்மீர் ஜிந்தாபாத், இந்து துவ கார்பிரேட்டு எதிராக போராடுக, தொழிலாளர்களே போராடுக என கோஷம் ஏழுப்பியதால் பரபரப்பு.

Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.