ETV Bharat / state

கோடநாடு வழக்கு : எந்த ஒரு சிசிடிவி ஆதாரமும் இல்லை

நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சிசிடிவி காட்சிகள், புகைப்படம் உள்ளிட்டவை நீதிமன்றத்தில் வழங்கவில்லை என, சயான் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

kodanad
author img

By

Published : Jun 26, 2019, 9:19 PM IST

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், இன்று உதகை முதன்மை குற்றவியல் அமர்வு நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகினர். இதில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையிலிருக்கும் சயானை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதேபோல், கோவை சிறையிலிருக்கும் வாளையார் மனோஜ், தீபு மற்றும் பிஜின்குட்டி ஆகியோரையும் காவல் துறையினரால் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், ஜாமீனில் இருக்கும் மேலும் ஆறு பேர்களில் சதீசன் என்பவர் கேரளா சிறையில் இருப்பதால் ஆஜராகவில்லை.

விசாரணையின் போது, சயான் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், "2017 ஏப்ரல் 24ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு குற்றம் நடைப்பெற்ற நிலையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை கொலை வழக்காகப் பதிவு செய்யாமல் சதாரண வழக்காகப் பதிவு செய்யதுள்ளதாகவும், இந்த வழங்கில் எந்த சிசிடிவி அதரங்களும் இல்லை எனவும், இறந்ததாகக் கூறப்படும் நபரின் புகைப்படமும், அவர் இறந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் எதுவும் நீதிமன்றத்தில் வழங்கவில்லை. எனவே, இந்த கொலைக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால், இந்த வழக்கிலிருந்து இவர்களை விடுவிக்கவேண்டும்" எனக் கூறினார்.

வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி வடமலை வழக்கை எதிர்வரும் ஜூலை 8ஆம் தேதி, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Intro:OotyBody:உதகை 26-06-19
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரில் 9 பேர் இன்று உதகை மாவட்ட முதன்மை குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர். குற்றம் நடைப்பெற்றதர்கான சிசிடிவி ஆதாரம் எதும் இல்லை எனவும், முதல் தகவல் அறிக்கையும் தவறாக எழுதப்படுள்ளதாக சயான் தரப்பு வழக்குரைஞர் குற்றசாட்டு…..

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் இன்று உதகை முதன்மை குற்றவியல் அமர்வு நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகினர். இதில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையிலிருக்கும் சயானை போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதே போல கோவை சிறையிலிருக்கும் வாளையார் மனோஜ், தீபு மற்றும் பிஜின்குட்டி ஆகியோரையும் போலீஸார் நேரில் ஆஜர்படுத்தினர். ஜாமீனில் இருக்கும் மேலும் 6 குற்றவாளிகளில் சதீசன் என்ற குற்றவாளி கேரளா சிறையில் இருப்பதால் ஆஜராகவில்லை.இதனால் 10 குற்றவாளிகளில் 9 குற்றவாளிகள் மட்டுமே ஆஜரானார்கள். சயான் தரப்பு வழக்குரைஞர் வாதாடுகையில் 2017 ஏப்ரல் 24-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு குற்றம் நடைப்பெற்ற நிலையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை கொலை வழக்காக பதிவு செய்யாமல் சதாரண வழக்காக பதிவு செய்யதுள்ளதாகுவும், மேலும் இந்த வழங்கில் சம்பவதன்று அங்கு உள்ள சிசிடிவி ஆதரங்கள் இல்லை எனவும், இறந்ததாக கூறப்படும் நபரின் புகைப்படம் மற்றும் இறந்த போது எடுக்கபட்ட புகைபடம் எதுவும் நீதிமன்றத்தில் வழங்கிவில்லை எனவே இந்த கொலைக்கும். குற்றம் சாட்டபடுள்ள இவர்களுக்கும் எந்த சம்பதம் இல்லை எனவும் இவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு வாதிட்டார். வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி வடமலை வழக்கை எதிர்வரும் 8-07-19 அன்றுக்கு குற்றவாளிகள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஓத்திவைத்தார்.
பேட்டி : ஆனந்தன் - சயான் தரப்பு வழக்குரைஞர்.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.