ETV Bharat / state

சுற்றுலா பயணிகளின் ஆர்வத்தைத் தூண்டும் பேஷன் ஃப்ரூட் பழரசம்! - பேஷன் ஃபுரூட் பழங்களில் பழரசம் தயாரிக்கும் பணியில் பெண் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்

நீலகிரி: குன்னூர் பழப்பண்ணையில் ஒரு டன் அளவிலான பேஷன் ஃப்ரூட் பழங்களிலிருந்து பழரசம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

fashion
author img

By

Published : Oct 10, 2019, 1:43 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னுார் பகுதியில் தற்போது அதிகளவில் ரம்பூட்டான், பிளம்ஸ், பேரி, பேஷன் புரூட், ஆப்பிள் உள்பட பல்வேறு வகையான பழங்கள் அதிகளவில் விளைந்துள்ளது. இதில் தற்போது தாட்பூட் என அழைக்கப்படும் பேஷன் ஃப்ரூட் சீசன் களைகட்டியுள்ளது.

குன்னூர் பழப்பண்ணையில், பேஷன் ஃபுரூட் பழங்களிலிருந்து பழரசம் தயாரிக்கும் பணியில் பெண் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அங்கு தயாரிக்கப்படும் பழரசம் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 700 கிராம் கொண்ட பாட்டிலின் விலை ரூபாய் 122 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேஷன் ஃபுரூட் பழங்களில் பழரசம் தயாரிக்கும் பணியில் பெண் ஊழியர்கள்

இந்த பழரசம் புற்றுநோய், ரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வமாய் வாங்கிச் செல்கின்றனர் ‌.

இதையும் படிங்க:https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/the-nilgiris/nilgiri-heavy-rain/tamil-nadu20191010102304574

Intro:நீலகிரி மாவட்டம் குன்னூர் பழவியல் நிலையத்தில்  ஒரு டன் அளவிலான பேஷன் ஃபுரூட் பழங்களில் பழரசம் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ரம்பூட்டான், பிளம்ஸ், பேரி, பேஷன் புரூட், ஆப்பிள் உள்பட பல்வேறு வகையான பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. சில இடங்களில் விவசாயிகள் தோட்டங்களில் பழ மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்கள். பொதுமக்கள் சிலரும் தங்களது வீடுகளில் பழ மரங்களை நட்டுள்ளனர்.

இதில் தற்போது தாட்பூட் என அழைக்கப்படும் பேஷன் ஃப்ரூட் சீசன் களைகட்டியுள்ளது.

ஒரு டன் வரை பேஷன் ஃபுரூட் பழங்கள் குன்னூர் பழவியல் நிலையத்திற்கு வந்துள்ளதால் பழரசம் தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளது.  700 கிராம் கொண்ட பாட்டில் ரூபாய் 122க்கு விற்கப்படுகிறது.

புற்றுநோய், ரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் இந்த பழங்களில் உள்ளதாக கூறப்படுவதால் இந்த பழரசங்களை சுற்றுலா பயணிகள் அதிகம் வாங்கி செல்கின்றனர் ‌.

கோடை சீசனுக்கு பழரசங்கள் அதிகளவில் தயாரிக்கவும் தோட்டக்கலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Body:நீலகிரி மாவட்டம் குன்னூர் பழவியல் நிலையத்தில்  ஒரு டன் அளவிலான பேஷன் ஃபுரூட் பழங்களில் பழரசம் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ரம்பூட்டான், பிளம்ஸ், பேரி, பேஷன் புரூட், ஆப்பிள் உள்பட பல்வேறு வகையான பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. சில இடங்களில் விவசாயிகள் தோட்டங்களில் பழ மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்கள். பொதுமக்கள் சிலரும் தங்களது வீடுகளில் பழ மரங்களை நட்டுள்ளனர்.

இதில் தற்போது தாட்பூட் என அழைக்கப்படும் பேஷன் ஃப்ரூட் சீசன் களைகட்டியுள்ளது.

ஒரு டன் வரை பேஷன் ஃபுரூட் பழங்கள் குன்னூர் பழவியல் நிலையத்திற்கு வந்துள்ளதால் பழரசம் தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளது.  700 கிராம் கொண்ட பாட்டில் ரூபாய் 122க்கு விற்கப்படுகிறது.

புற்றுநோய், ரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் இந்த பழங்களில் உள்ளதாக கூறப்படுவதால் இந்த பழரசங்களை சுற்றுலா பயணிகள் அதிகம் வாங்கி செல்கின்றனர் ‌.

கோடை சீசனுக்கு பழரசங்கள் அதிகளவில் தயாரிக்கவும் தோட்டக்கலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.