ETV Bharat / state

'ஃபேன் இல்லாத ஊட்டி அமைய வேண்டும்..!' - நடிகர் விவேக்

நீலகிரி: "ஃபேன் இல்லாத ஊட்டியை அமைக்க மரங்களை அதிகளவில் வளர்க்க வேண்டும்" என்று, நடிகர் விவேக் கேட்டுக் கொண்டார்.

author img

By

Published : Jul 1, 2019, 8:33 PM IST

ஃபேன் இல்லாத ஊட்டி அமைய வேண்டும் - நடிகர்  விவேக்

நீலகிரி மாவட்டம், எல்ல நள்ளி பகுதியில் தூய்மை இந்தியா சார்பில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் 'சுத்தமான நீலமலை' எனும் தலைப்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழல் ஆர்வலரும் நடிகருமான விவேக் மரக் கன்றுகளை நட்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சுத்தமான நீலகிரியை நாம் உருவாக்க வேண்டும். என் குப்பை என் பொறுப்பு என்று மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும். ஊட்டியில் உள்ள அனைத்து விடுதிகளிலும் ஃபேன் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் நிறைய மரங்களை நாம் நட வேண்டும்" என்றார்.

பின்னர் நிகழ்ச்சியில், பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம், தூய்மையான மாவட்டத்தை உருவாக்குவோம், புற்றுநோயிலிருந்து விடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Intro:

நீலகிரி மாவட்டம் 
எல்ல நள்ளி பகுதியில் தூய்மை இந்தியா சார்பில் மாவட்ட ஆட்சியர், மற்றும் திரைப்பட நடிகரும், சுற்றுசூழ் ஆர்வலருமான விவேக் கலந்துக் கொண்ட சுத்தமான நீலமலை என்ற அமைப்பின் சார்பில்  பேசுகையில்  சுத்தமான நீலகிரியை நாம் உருவாக்க வேண்டும், என் குப்பை என் பொறுப்பு என்று ஒவ்வொருவரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும், நீலகிரியில் எல்லோரும் நாட்டு மரங்களை நடவு செய்ய வேண்டும். குறிப்பாக விக்கி மரம், நகா மரம், ஆரஞ்சு போன்ற நாட்டு மரங்களை நடவு செய்தால் மழை வருவதோடு மண் வளமும் காக்கப்படும். மேலும் இந்த சீதோச நிலை அனுபவிக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. இப்போதெல்லாம் ஊட்டியில் உள்ள ஹோட்டல்களில் Fan பொருத்தப்பட்டு  உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் நிறைய மரங்களை நட வேண்டும். நான் இதுவரை 33,23,000 மரங்களை நடவு செய்துள்ளேன். மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கு மரக்கன்றுகளைக் கொடுத்தார்.நீலகிரி ஆட்சி தலைவர் இன்ன சென்ட் திவ்யா மக்கள் அனைவரும் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனி , தனியே பிரித்து தாங்கள் இல்லம் தேடி வரும் தூய்மை காவலரிடம் தருவோம், பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம், தூய்மையான மாவட்டத்தை உருவாக்குவோம், புற்றுநோயிலிருந்து விடுபடுவோம் என ஒவ்வொருவரும் உறுதி மொழி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.                 பேட்டி: நடிகர் விவேக்

Body:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.