ETV Bharat / state

நீயா... நானா... பார்க்கலாம்! வெள்ளத்துடன் யானையின் யுத்தம்

நீலகிரி: கனமழை காரணமாக முதுமலை தெப்பக்காடு ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய யானை ஒன்று அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பின்பு மறுகரையை அடைந்தது.

elephant
author img

By

Published : Aug 11, 2019, 1:47 PM IST

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை பல்வேறு இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கூடலூர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது. முதுமலை தெப்பக்காடு பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்படும் யானை ஒன்று மழைநீர் வெள்ளத்துடன் அரை மணிநேரம் போராடி மறுகரைக்குச் சென்றது. யானை மறுகரைக்குச் செல்ல போராடியது பார்ப்போரை நெகிழவைத்தது.

வெள்ளத்தில் சிக்கிய யானை

Intro:OotyBody:உதகை 11-08-19
முதுமலை தெப்பக்காடு ஆற்றில் சிக்கிய வளர்ப்பு யானை அரை மணி நேரம் போராடி உயிர் தப்பியது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை பல்வேறு இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கூடலூர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் மழை நீர் வெள்ளம் புகுந்ததால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் முதுமலை தெப்பக்காடு பகுதியில் கொட்டி தீர்த்த கன மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்படும் யானை ஒன்று மழை நீர் வெள்ளத்தில் சிக்கியது . கரைக்கு செல்ல போராடியது. ஆனால் தண்ணீர் அதிமாக வந்ததாலும், வேகத்துடன் வந்ததாலும் எளிதில் தப்பிக்க முடியவில்லை. ம மறுகரைக்குச் செல்ல போராடியது பார்பவரின் கண்களில் கண்ணீர் வரவைத்தது. பின்னர் அரைமணி நேரம் போராட்டதிற்கு பின்னர் மறுகரைக்கு சென்றது.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.