ETV Bharat / state

சாலையை மறித்து உணவு உட்கொண்ட காட்டு யானைகள்!

நீலகிரி: கோயிலில் கட்டியிருந்த வாழை மரத்தை தின்ன வந்த மூன்று காட்டு யானைகள், சாலையை மறித்து நின்று கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் அதனை வேடிக்கையாக பார்த்துச் சென்றனர்.

food
author img

By

Published : Jul 5, 2019, 12:18 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குஞ்சப்பண்ணை அருகே சாலையோரத்தில் அம்மன் கோயில் உள்ளது. அந்த கோயிலின் திருவிழா நேற்று முடிந்த நிலையில், வனப்பகுதியிலிருந்து வந்த மூன்று காட்டு யானைகள் கோயிலில் கட்டப்பட்டிருந்த வாழை மரங்களைத் தின்றன. அந்த யானைகள் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வாழைமரங்களை தின்றுகொண்டிருந்தன. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அவற்றை தொந்தரவு செய்யாமல் வேடிக்கையாகப் பார்த்துச் சென்றனர்.

Intro:OotyBody:
உதகை 04-07-19
கோவிலில் கட்டியிருந்த வாழை மரத்தை உண்ண வந்த 3 காட்டு யானைகளால் உதகை- மேட்டுபாளையம் சாலையில் இரவில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு .

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குஞ்சப்பண்ணை அருகே சாலை ஓரத்தில் அம்மன் கோவில் உள்ளது. அந்த கோயிலின் திருவிழா நேற்று முடிந்த நிலையில் கோவிலில் கட்டப்பட்டிருந்து வாழை மரங்களை உண்ண வன பகுதியிலிருந்து 3 யானைகள் வந்தது. அந்த யானைகள் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையை மறித்து வாழைகளை உண்டது. இதனால் இரவில் ஒரு மணி நேரம் வாகனங்கள் சாலையில் நிறுத்தபட்டது. பின்னர் யானைகள் சற்று சாலையை விட்டு ஒதுங்கியவுடன் வாகனங்கள் சென்றன. இந்த யானைகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.