ETV Bharat / state

'யானைகளை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்ய வேண்டாம்' - வனத்துறை அறிவுரை!

நீலகிரி: கெத்தை சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சாலையை மறித்து நிற்கும் யானை
author img

By

Published : Nov 10, 2019, 11:33 PM IST

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் - கோவை சாலையில் உள்ள கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி ஆகிய இடங்கள் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளன. தமிழ்நாடு - கேரள எல்லையையொட்டி இந்தப் பகுதிகள் இருப்பதால், சமீப காலமாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றது. இந்தப் பேருந்து கெத்தை வனப்பகுதி அருகே சென்றுக் கொண்டிருந்த போது, சாலையின் நடுவே யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. அதைப் பார்த்து சுதாரித்து கொண்ட ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி எடுத்துச் சென்று, யானைகள் சென்றவுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

சாலையை மறித்து நிற்கும் யானை

இது குறித்து கூறிய வனத்துறையினர், 'இப்பகுதியில் சுற்றித் திரியும் யானைகள் கூட்டத்தைக் கண்காணித்து வருகிறோம். சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். யானைகளை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது' என்றனர்.

இதையும் படிங்க:சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை: வாகன ஓட்டிகள் பீதி!

Intro:கெத்தை சாலையில் யானை முகாமிட்டுள்ளதால் கவனமாக செல்ல வனத்துறை அறிவுரை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை சாலையில் தொடர்ந்து முகாமிட்டுள்ள யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்
மஞ்சூர்-கோவை சாலையில், கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி ஆகிய இடங்களில்அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.
தமிழக கேரளா எல்லையையொட்டி இருப்பதால், சமீப காலமாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது.
மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசு பஸ் புறப்பட்டது

.இந்நிலையில் சாலை நடுவே கூட்டமாக யானைகள் நின்று கொண்டிருந்தது. சுதாரித்து கொண்ட டிரைவர் பஸ்சை சிறிது துாரம் பின்னோக்கி நகர்த்தி நிறுத்தினார்.

பின்னர் சாலையில் நின்ற யானை கூட்டம், ஒவ்வொன்றாக வனப்பகுதிக்கு சென்றது.

இதுகுறித்து கூறிய வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணித்து வருகிறோம் வாகன ஓட்டிகள்கவனமாக செல்ல வேண்டும் யானைகளை தொந்தரவு செய்ய கூடாது என வன துறை அறிவுறித்தினர்...Body:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை சாலையில் தொடர்ந்து முகாமிட்டுள்ள யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்
மஞ்சூர்-கோவை சாலையில், கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி ஆகிய இடங்களில்அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.
தமிழக கேரளா எல்லையையொட்டி இருப்பதால், சமீப காலமாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது.
மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசு பஸ் புறப்பட்டது

.இந்நிலையில் சாலை நடுவே கூட்டமாக யானைகள் நின்று கொண்டிருந்தது. சுதாரித்து கொண்ட டிரைவர் பஸ்சை சிறிது துாரம் பின்னோக்கி நகர்த்தி நிறுத்தினார்.

பின்னர் சாலையில் நின்ற யானை கூட்டம், ஒவ்வொன்றாக வனப்பகுதிக்கு சென்றது.

இதுகுறித்து கூறிய வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணித்து வருகிறோம் வாகன ஓட்டிகள்கவனமாக செல்ல வேண்டும் யானைகளை தொந்தரவு செய்ய கூடாது என வன துறை அறிவுறித்தினர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.