ETV Bharat / state

மவுஸ் ஏறிய குன்னூர் கிரீன் டீ ; விரும்பி வாங்கும் சுற்றுலா பயணிகள்! - குன்னூரில் தயாரிக்கப்படும் கிரீன் டீ

நீலகிரி : குன்னூரில் தயாரிக்கப்படும் கிரீன் டீ அதிக சுவையும், மருத்துவ குணமும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

மவுஸ் ஏறிய குன்னூர் கிரீன் டீ
author img

By

Published : Sep 27, 2019, 8:50 PM IST

நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக குன்னூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உயர் ரக தேயிலை தூக்கலான ஆர்தொடாக்ஸ், க்ரீன் டீ, ஒயிட் டீ போன்ற தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது.

குன்னூரில் தயாரிக்கப்படும் மருத்துவகுனம்கொண்ட கிரீன் டீ

மேலும், மருத்துவ குணம் கொண்ட கிரீன் டீ - ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது, இதய நோய் வராமல் தடுக்கிறது, சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது, மன அழுத்தம், தலைவலி, மூட்டுவலி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு போன்றவைகளுக்கு பயன்படுகிறது.

இதனால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் சுவையான, மருத்துவ குணம்கொண்ட கிரீன் டீயை விரும்பி வாங்கி செல்கின்றனர். இதன் விலை 1 கிலோ, ரூபாய் 3ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான கிரீன் டீ தூள்கள் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், சர்வதேச அளவில் க்ரீன் டீயின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : தேன் கூண்டுகளை உடைத்து தேனை ருசித்த கரடி!

Intro:நீலகிரி மாவட்டம் குன்னூரில் தயாரிக்கப்படும் கிரீன் டீக்கு அதிக கிராக்கி சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்

Body:மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை விவசாயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது குறிப்பாக குன்னூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உயர்ரக தேயிலை தூக்கலான ஆர்தொடாக்ஸ் சி டி சி க்ரீன் டீ ஒயிட் டீ போன்ற வகையிலான தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது மருத்துவ குணம் கொண்ட கிரீன் டீ அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்கின்றனர் கிரீன் டீயில் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது இதய நோய் வராமல் தடுக்கிறது சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது ஞாபக சக்தியை அதிகரிக்கிறது மன அழுத்தம் தலைவலி மூட்டுவலி உடல் ஏற்படும் நோய்களின் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் கிரீன் டீயை விரும்பி வாங்கி செல்கின்றனர் கிலோ 1 ரூபாய் 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான கிரீன் டீ தூள்களை ஆர்டர் செய்தால் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது இதனால் சர்வதேச அளவில் க்ரீன் டீயின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.