ETV Bharat / state

'எங்கய்யா இங்க இருந்த பஸ் ஸ்டாப்ப காணோம்?' - அதிர்ச்சியில் மக்கள்

author img

By

Published : Jan 13, 2020, 10:25 PM IST

நீலகிரி: காட்டோி பகுதியில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காட்டோி பகுதியில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை மாயம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டோி பகுதியில் சாலை விாிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இதில் தபால் நிலையம், நியாயவிலைக் கடை உட்பட 15க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அங்குள்ள கடை வியாபாரிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினரும் நகராட்சித் துறையினரும் இணைந்து தனியாருக்கு தேநீர் கடை அமைக்க அனுமதியளித்தனர்.

காட்டோி பகுதியில் அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் மாயம்

இதையடுத்து கடை திறக்கப்பட்ட பின்னர், அதன் அருகிலிருந்த பயணிகளின் நிழற்குடை மாயமானது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே எட்டு கிராமங்களுக்கு செல்லக் கூடிய பிரதான பகுதியாக உள்ளதால் அந்தப் பகுதியில் மீண்டும் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதையும் படிங்க:

‘ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு’

Intro:நீலகிாி மாவட்டம் குன்னுாா் காட்டோி பகுதியில் பேருந்து நிழற்குடை மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிாி மாவட்டம் குன்னூர் அருகே காட்டோி பகுதியில்  சாலை விாிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துைறையினா் ஜேசிபி எந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இதில் தபால் நிலையம்  மற்றும் ரேஷன் கடை  உட்பட  15 ற்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டது. இதற்கு கடும் எதிா்ப்பு கிளம்பிய நிலையில்  அங்குள்ள கடை வியாபாாிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் அந்த பகுதியில் தனியாருக்கு நெடுஞ்சாலைத்துறையினா் மற்றும் நகராட்சிதுறையினா் தேனீா் கடைக்கு  அனுமதி அளித்து கடை திறக்கப்பட்டது.  அதன் அருகாமையே நிழற்குடை இருந்தது. ஆனால் தற்போது  அந்த நிழற்குடையும் தற்போது மாயமானது  அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே  8 கிராமங்களுக்கு செல்ல கூடிய பிரதான பகுதியாக உள்ளதால்  அந்த பகுதியில்  மீண்டும் நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

Body:நீலகிாி மாவட்டம் குன்னுாா் காட்டோி பகுதியில் பேருந்து நிழற்குடை மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிாி மாவட்டம் குன்னூர் அருகே காட்டோி பகுதியில்  சாலை விாிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துைறையினா் ஜேசிபி எந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இதில் தபால் நிலையம்  மற்றும் ரேஷன் கடை  உட்பட  15 ற்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டது. இதற்கு கடும் எதிா்ப்பு கிளம்பிய நிலையில்  அங்குள்ள கடை வியாபாாிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் அந்த பகுதியில் தனியாருக்கு நெடுஞ்சாலைத்துறையினா் மற்றும் நகராட்சிதுறையினா் தேனீா் கடைக்கு  அனுமதி அளித்து கடை திறக்கப்பட்டது.  அதன் அருகாமையே நிழற்குடை இருந்தது. ஆனால் தற்போது  அந்த நிழற்குடையும் தற்போது மாயமானது  அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே  8 கிராமங்களுக்கு செல்ல கூடிய பிரதான பகுதியாக உள்ளதால்  அந்த பகுதியில்  மீண்டும் நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.