ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பாட்டில் பிரஸ் மலர்!

நீலகிரி: சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் வாடாத மலரான பாட்டில் பிரஸ் மலர்கள் குன்னூர் சுற்றுலாத் தலங்களில் பூத்துக் குலுங்குகின்றன.

coonoor bottal bress flower seasion
author img

By

Published : Nov 4, 2019, 9:34 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சிம்ஸ் பார்க் காட்டேரி பார்க், டால்பின் நோஸ் போன்ற சுற்றுலாத் தலங்களில் வாடாத மலராக பாட்டில் பிரஸ் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இம்மலர்கள் காண்போரை வசீகரிக்கிறது. சிறிய மரங்களில் இளம் சிவப்பு நிறம் கொண்ட மலர் கொத்துக்கொத்தாகப் பூத்துக் குலுங்குகிறது. இதன் தாவரவியல் பெயர் கேலீஸ்டாமோன் விமுனாலிஸ் என்பதாகும்.

சுற்றுலாப் பயணிகளை கவரும் பாட்டில் பிரஸ் மலர்

வெளியூர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இம்மலர்கள் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இம்மலர்கள் நீண்ட நாள்கள் வாடாமல் இருக்கும் தன்மைகொண்டதாகும்.

தற்போது நவம்பர், டிசம்பர் மாதங்கள் இதன் சீசன் காலங்களாகும். நீலகிரி மாவட்டத்திற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளை தற்போது இம்மலர்கள் பெரிதும் கவர்ந்துவருகிறது.

இதையும் படிங்க:

18ஆவது முறையாக பவானிசாகர் அணை நிரம்பியது

Intro:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் சிம்ஸ் பார்க் காட்டேரி பார்க்டால்பின் நோஸ் போன்ற சுற்றுலா தலங்களில் வாடாத மலராக பாட்டில் பிரஸ் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன இம்மலர்கள் காண்போரை வசீகரிக்கிறது சிறிய மரங்களில் இளம் சிவப்பு நிறம் கொண்ட மலர்கள் கொத்துக் கொத்தாக பூத்து குலுங்குகிறது இதன் தாவரவியல் பெயர் கேலீஸ்டாமோன் விமுனாலிஸ் என்பதாகும் வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இம்மலர்கள் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர் இம்மலர்கள் நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும் தன்மை கொண்டதாகும் தற்போது நவம்பர் டிசம்பர் மாதங்கள் இதன் சீசன் காலங்களாகும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை தற்போது இம்மலர்கள் பெரிதும் கவர்ந்து வருகிறது

Body:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் சிம்ஸ் பார்க் காட்டேரி பார்க்டால்பின் நோஸ் போன்ற சுற்றுலா தலங்களில் வாடாத மலராக பாட்டில் பிரஸ் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன இம்மலர்கள் காண்போரை வசீகரிக்கிறது சிறிய மரங்களில் இளம் சிவப்பு நிறம் கொண்ட மலர்கள் கொத்துக் கொத்தாக பூத்து குலுங்குகிறது இதன் தாவரவியல் பெயர் கேலீஸ்டாமோன் விமுனாலிஸ் என்பதாகும் வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இம்மலர்கள் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர் இம்மலர்கள் நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும் தன்மை கொண்டதாகும் தற்போது நவம்பர் டிசம்பர் மாதங்கள் இதன் சீசன் காலங்களாகும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை தற்போது இம்மலர்கள் பெரிதும் கவர்ந்து வருகிறது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.