ETV Bharat / state

சி.ஏ.ஏ. எதிர்ப்பு தெரிவித்து மனிதச் சங்கிலி போராட்டம்

நீலகிரி: சி.ஏ.ஏ.விற்கு எதிர்ப்பு தெரிவித்து குன்னூர் பேருந்து நிலையத்தில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

nilagiri
nilagiri
author img

By

Published : Feb 1, 2020, 4:12 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து குன்னூரில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்துரை தொடங்கிவைத்தார். இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் திமுக நகர செயலாளர் ராமசாமி, திமுக உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பெண்கள் குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சி.ஏ.ஏ. எதிர்ப்பு தெரிவித்து மனிதச் சங்கிலி

இதையும் படிங்க: குமரியில் சிஏஏவை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம்!

Intro:குடியுரிமை திருத்த சட்டம் தேசிய மக்கள் தொகை பதிவேடு தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. 
குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்தை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்துரை துவக்கி வைத்தார். முகமது முஷா, மன்சூர் அலி, அப்துல் சலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மனித சங்கிலி இயக்கத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட  குரடியுரிமை திருத்த சட்டம் தேசிய மக்கள் தொகை பதிவேடு தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த மனித சங்கிலி இயக்கத்தில் திமுக நகர செயலாளர் ராமசாமி மற்றும் திமுக உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த மனித சங்கிலி இயக்கத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Body:குடியுரிமை திருத்த சட்டம் தேசிய மக்கள் தொகை பதிவேடு தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. 
குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்தை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்துரை துவக்கி வைத்தார். முகமது முஷா, மன்சூர் அலி, அப்துல் சலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மனித சங்கிலி இயக்கத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட  குரடியுரிமை திருத்த சட்டம் தேசிய மக்கள் தொகை பதிவேடு தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த மனித சங்கிலி இயக்கத்தில் திமுக நகர செயலாளர் ராமசாமி மற்றும் திமுக உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த மனித சங்கிலி இயக்கத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.