ETV Bharat / state

'தே.ஜ. கூட்டணியில் உள்ள அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்!' - nilagri latest news

நீலகிரி: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பாஜக தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

bjp-national-general-secretary-ct-ravi-press-meet

author img

By

Published : Mar 22, 2021, 5:37 PM IST

உதகை சட்டபேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள பாஜக தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி ஹெலிகாப்டர் மூலம் இன்று (மார்ச் 22) உதகைக்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரைக்காக வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி தாராபுரம் வரவுள்ளார். அதனைத் தொடர்ந்து மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் பரப்புரை செய்யவுள்ளார்.

பாஜக தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி

கூட்டணி கட்சியினருடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகிறோம். 234 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:
கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? ஈடிவி பாரத்துக்கு நல்லக்கண்ணுவின் பதில்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.