ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி

நீலகிரி: மாற்றுத்திறனாளிகள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சியை பல தரப்பு மக்களும் ஆச்சரியத்துடன் கண்டுசெல்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி
author img

By

Published : May 3, 2019, 10:56 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில் குன்னுார் கிளப்பில் ஓவியக் கண்காட்சி தொடங்கியது. இதில், நாடு முழுவதிலுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆறு பேர் வரைந்த ஓவியப் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சியை பல தரப்பு மக்களும் ஆச்சரியத்துடன் கண்டுசெல்கின்றனர்

இது குறித்து இக்கண்காட்சியை ஒருங்கிணைத்த தனியார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, ’மாற்றுத்திறனாளிகள் வரைந்த ஓவியங்கள் மட்டுமே இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பல தரப்பு மக்களும் ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர். மேலும் இக்கண்காட்சியின் மூலம் வரும் பணம் முழுவதும் இந்த ஓவியங்களை வரைந்த மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும்’ எனத் தெரிவித்தார்கள்.

Intro:

நீலகிரி மாவட்டம்  குன்னுாரில்  கோடை சீசனை முன்னிட்டு  மாற்றுத்திறனாளிகளின் ஒவிய கண்காட்சி பார்வையாளர்களை  வெகுவாக கவர்ந்தது ,

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நடந்து வரும் நிலையில்குன்னுாரில்  3 நாட்கள் நடைபெறும் ஒவிய கண்காட்சி தனியார் அமைப்பு சார்பில் சிம்ஸ் பூங்கா அருகேயுள்ள குன்னுார் கிளப்பில் இன்று துவங்கியது   நாடு முழுவதிலுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 6 பேர் வரைந்தஒவிய படைப்புகள் இடம்பெற்றன,  மாற்றுத்திறனாளிகள்  வரைந்த இந்த ஒவியங்கள் இடம் பெற்ற ஒவியங்களை  கண்டு  பார்வை யாளர்கள் கண்டு வியந்தனர் ,மேலும்  இந்த கண்காட்சி முலம் எவ்வித வருவாய் பார்க்காமல் படைப்பாளிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது ,, இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோ ர் ஏராளமனோ ர் பங்கேற்று கண்டுகளித்தனர் , மே   3 ந்தே
தியும் 4ந்தேதியும்ஒவிய கண்காட்சி  நடைபெறுகிறது ,

Body:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.