நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சார்பாக 30க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வேட்பு மனு தாக்கலில் மாவட்ட கழகச் செயலாளர் எஸ். கலைச்செல்வன், மாநில மருத்துவர் அணி செந்தில் குமார், மேலூர் ஒன்றியச் செயலாளர் ரவி ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பிச்சைக்காரர் வேடமிட்டு வேட்புமனு தாக்கல்