ETV Bharat / state

தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை - Nilgiris District News

நீலகிரி: தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறு தேயிலை விவசாயிகளுக்கான விளக்கக் கூட்டம் குன்னுார் உபாசி அரங்கில் நடந்தது.

தேயிலை விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம்
author img

By

Published : Nov 7, 2019, 9:43 PM IST

தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறு தேயிலை விவசாயிகளுக்கான விளக்கக் கூட்டம் குன்னூர் உபாசி அரங்கில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு வாரியத்தின் செயல் இயக்குனர் பாலாஜி தலைமை வகித்தார்.

அப்போது நல்ல தரமான தேயிலை உற்பத்தி செய்வது குறித்த திட்டங்களை தென்னிந்திய தேயிலை வாரியம் செயல்படுத்தி வருவது குறித்து அவர் விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

தேயிலை விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம்

இந்தக் கூட்டத்தில் 12, 10ஆம் வகுப்பு தேர்வில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் 26 பேருக்கு, மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கிழ் நேரு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிறு தேயிலை விவசாயிகளுக்கு புதிய மொபைல் செயலி அறிமுகம்!

Intro:குன்னுார்:தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறு தேயிலை விவசாயிகளுக்கான விளக்க கூட்டம், குன்னுார் உபாசி அரங்கில் நடந்தது.செயல் இயக்குனர் பாலாஜி தலைமை வகித்து, 'நல்ல தரமான தேயிலை உற்பத்தி செய்வது; விவசாயிகளுக்கான, திட்டங்களை தென்னிந்திய தேயிலை வாரியம் செயல்படுத்தி வருவது,' குறித்து தெரிவித்தார். வாரிய துணை தலைவர் குமரன், கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.நீலகிரியை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த, 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், 26 பேருக்கு, மனிதவள மேம்பாட்டு திட்டத்தின், நேரு விருது மற்றும் சான்றிதழ், வாரியம் சார்பில் வழங்கப்பட்டது. சிறப்பு தேயிலை கண்காட்சி நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.சிறு தேயிலை உற்பத்தியாளர்கள், சிறுதேயிலை உற்பத்தி பிரிவுகள் குறித்த விபரங்களை பகிர்ந்து கொண்டனர். குன்னுார் தேயிலை வாரிய மேம்பாட்டு துணை இயக்குனர் பிரகாஷ் வரவேற்றார். உதவி இயக்குனர் ரமேஷ் நன்றி கூறினார்.

Body:குன்னுார்:தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறு தேயிலை விவசாயிகளுக்கான விளக்க கூட்டம், குன்னுார் உபாசி அரங்கில் நடந்தது.செயல் இயக்குனர் பாலாஜி தலைமை வகித்து, 'நல்ல தரமான தேயிலை உற்பத்தி செய்வது; விவசாயிகளுக்கான, திட்டங்களை தென்னிந்திய தேயிலை வாரியம் செயல்படுத்தி வருவது,' குறித்து தெரிவித்தார். வாரிய துணை தலைவர் குமரன், கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.நீலகிரியை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த, 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், 26 பேருக்கு, மனிதவள மேம்பாட்டு திட்டத்தின், நேரு விருது மற்றும் சான்றிதழ், வாரியம் சார்பில் வழங்கப்பட்டது. சிறப்பு தேயிலை கண்காட்சி நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.சிறு தேயிலை உற்பத்தியாளர்கள், சிறுதேயிலை உற்பத்தி பிரிவுகள் குறித்த விபரங்களை பகிர்ந்து கொண்டனர். குன்னுார் தேயிலை வாரிய மேம்பாட்டு துணை இயக்குனர் பிரகாஷ் வரவேற்றார். உதவி இயக்குனர் ரமேஷ் நன்றி கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.