ETV Bharat / state

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் ஆதிவாசி கிராமம் - Adivasi village

நீலகிரி: குன்னூர் அடுத்த பம்பாலக்கோப்பை ஆதிவாசி கிராமத்தில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

பாம்பலக்கோப்பை கிராமம்
author img

By

Published : Jun 28, 2019, 11:27 AM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள ஆதிவாசி கிராமமான பம்பாலக்கோம்பை பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குரும்பர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை.

பாம்பலக்கோப்பை கிராமம்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை அரசு அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் அரசு அலுவலர்கள் விரைந்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:குன்னூர் அருகே உள்ள பம்பை ஆதிவாசி கிராமத்தில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்

Body:நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஆதிவாசி கிராமமான பம்பாலக்கோம்பை பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குரும்பர் இனத்தைச் சேர்ந்தவர் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு இதுவரை அடிப்படை வசதிகள் முறையாக அமைத்து தரவில்லை தொகுப்பு வீடுகள் மற்றும் கழிவறைகள் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இப்பகுதியில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர் உடல் உபாதைகளுக்காக அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று வருகின்றனர் இதில் வனவிலங்குகள் விரட்டுவதால் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகின்றனர் உலிக்கல் பேரூராட்சி சார்பாக கடந்த ஆண்டு சுமார் ஒன்பது லட்சம் செலவில் பத்திற்கும் மேற்பட்ட கழிவறைகள் அரசு கட்டியுள்ளது இதில் தண்ணீர் தொட்டி மின்சாரம் உள்ளிட்டவைகள் முறையாக அமைத்து தராமல் கடந்த ஒரு வருட காலமாக திறக்கப்படாமல் மூடியே உள்ளது இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர் உடனடியாக அங்குள்ள கழிவறைகளை உலிக்கல்பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மின்சாரம் தண்ணீர் தொட்டிகளை அமைத்து உடனடியாக திறக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.