ETV Bharat / state

மரம் முறிந்து விழுந்ததில் ராணுவ வீரர் பலி

நீலகிரி: கனமழை காரணமாக குன்னூர் மலைப்பாதையில், ராட்சத மரம் முறிந்து விழுந்தில் ராணுவ வீரர் பலியாகியுள்ளார்.

அரசு மருத்துவமனை
author img

By

Published : May 29, 2019, 3:06 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இதனால், மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், குன்னூர் மரப்பாலம் பகுதியில் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு

ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் பாலக்காட்டைச் சேர்ந்த பிரதீப் என்பதும், அவர் ராணுவத்தில் பணியாற்றிவருவதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் குன்னூர் மலைப்பாதையில் சுமார் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:

குன்னூர் மலைப்பாதையில், ராட்சத மரம் விழுந்து 4 பேர் காயமடைந்தனர். ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். மலைபபாதையில் போக்குவரத்து நிறுத்தம்.
–––
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில், 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், மலைப்பாதையில், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னூர் மரப்பாலம் பகுதியில் தற்போது, ராட்சத மரம் வேரோடு சாலையில் விழுந்தது. அப்போது சாலையை கடக்க வந்த டவேரா கார், இருசக்கர வாகனம் மீது மரம் விழுந்ததில், காரில் வந்த 4 பேரும், பைக்கில் வந்த கேரளாவை சேரந்த இரட்டை சகோதரர்களும் படுகாயமடைந்தனர். இதனால், மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு துறையினருடன் போலீசாரும், பொதுமக்களும் இணைந்து, மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மலைப்பாதையில் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
இதில் பைக்கில் வந்த பாலக்காட்டை சேர்ந்த பிரதீப் என்ற ராணுவ வீரர் குன்னூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, பின்பு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், ராணுவத்தின் 7 வது பிரிவில் விளையாட்டு வீரராக இருந்தவர்.  தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Body:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.