ETV Bharat / state

5 மாத சம்பள பாக்கியால் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தற்கொலை முயற்சி! - தற்கொலை முயற்சி

நீலகிரி: குன்னூரில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு ஐந்து மாத சம்பளம் பாக்கி வைக்கப்பட்டதால், அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தற்கொலை முயற்சி
author img

By

Published : Jun 16, 2019, 11:43 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெயந்தி நகரில் வசித்துவரும் பிரசாந்த் (29) என்பவர், கடந்த மூன்றரை ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அலுவலகத்தில் இவர் 15 நாட்கள் விடுப்பு கேட்டதற்கு அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டது, பின் அதற்கு சம்பளத்தையும் பிடித்துள்ளனர், இதைப்பற்றி அவரின் மேல் அலுவலர்களான முத்துகிருஷ்ணன், மணிகண்டன், ஆகியோரிடம் வினவியுள்ளார். அதற்கு தகாத வார்த்தைகளில் அவர்கள் பேசி சம்பளம் பாக்கியுடன் பிரசாந்தை வேலையை விட்டு நிரந்தரமாக நீக்கயுள்ளனர்.

இதனால் கடந்த நான்கு மாதங்களாக இழந்த வேலையை மீண்டும் பெறுவதற்கு பிரசாந்த் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் எதுவும் கைக்கொடுக்காததால், விரக்தியடைந்த அவர் மனமுடைந்து தன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் அருந்தியுள்ளார்.

வெகுநேரம் ஆகியும் இவர் வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் இருந்த பிரசாந்தை குன்னூர் அரசு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதித்தனர். இவருக்கு மருத்துவர்கள் தீவர சிகிச்சை அளிக்கப்பட்டதால் தற்போது உயிர் பிழைத்துள்ளார். இது அவர் குடும்பத்தினர் இடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

5 மாத சம்பள பாக்கியால் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தற்கொலை முயற்சி!

Intro:நீலகிரி மாவட்டம் குன்னூரில் 5 மாத சம்பள நிலுவை 108 டிரைவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி... குன்னூர் ஜெயந்தி நகரில் வசிக்கும் 108 டிரைவர் பிரசாந்த் வயது 29 அடிக்கடி விடுப்பு கொடுத்து Loss of pay என்று கூறி குன்னூரிலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து மன உலைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர், மேலும் சம்பளம் கொடுக்காமல் என்னை மிகவும் மோசமான வார்த்தையில் திட்டி என் என்று கேட்டதற்கு வேலை விட்டு நீக்கினர் இதற்கு காரணம் மணிகண்டன் , மாவட்ட மேலாலர் முத்துக்கிருஷ்ணன் இவர்கள் இருவரும் பல்வேறு வகையில் என்னை தொந்தரவு செய்தனர் பிறகு என்னை வேலை விட்டு நிறுத்தி சம்பளம் கொடுக்காமல் மிகவும் மன உழைச்சலுக்கு ஆளாக்கிவிட்டனர்"  இதனால் மனமுடைந்த பிரசாந்த்  வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார் அக்கம் பக்கத்தினர் உடனே குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் இந்த மன உலைச்சலுக்கு ஆளாக்கிய மணிகண்டன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோரை நிர்வாகம் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்                          பேட்டி...பிரசாந்த்

Body:நீலகிரி மாவட்டம் குன்னூரில் 5 மாத சம்பள நிலுவை 108 டிரைவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி... குன்னூர் ஜெயந்தி நகரில் வசிக்கும் 108 டிரைவர் பிரசாந்த் வயது 29 அடிக்கடி விடுப்பு கொடுத்து Loss of pay என்று கூறி குன்னூரிலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து மன உலைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர், மேலும் சம்பளம் கொடுக்காமல் என்னை மிகவும் மோசமான வார்த்தையில் திட்டி என் என்று கேட்டதற்கு வேலை விட்டு நீக்கினர் இதற்கு காரணம் மணிகண்டன் , மாவட்ட மேலாலர் முத்துக்கிருஷ்ணன் இவர்கள் இருவரும் பல்வேறு வகையில் என்னை தொந்தரவு செய்தனர் பிறகு என்னை வேலை விட்டு நிறுத்தி சம்பளம் கொடுக்காமல் மிகவும் மன உழைச்சலுக்கு ஆளாக்கிவிட்டனர்"  இதனால் மனமுடைந்த பிரசாந்த்  வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார் அக்கம் பக்கத்தினர் உடனே குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் இந்த மன உலைச்சலுக்கு ஆளாக்கிய மணிகண்டன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோரை நிர்வாகம் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்                          பேட்டி...பிரசாந்த்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.