ETV Bharat / state

ராஜராஜ சோழனுக்கு கோயில் கட்டுமா தமிழ்நாடு அரசு? - இந்து தமிழர் கட்சி - பொதுமக்கள்

தஞ்சாவூர் : ராஜராஜ சோழனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று, அவரது ஜீவ சமாதியில் நடைபெற்ற சதய விழாவில் இந்து தமிழர் கட்சியின் சார்பில் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

temple
author img

By

Published : Aug 18, 2019, 11:51 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த உடையாளூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடத்தில், சதயம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.

தஞ்சாவூர்  ராஜராஜ சோழன்  ராஜராஜ சோழனுக்கு கோயில் கட்டுமா  தமிழ்நாடு அரசு  பொதுமக்கள்  thanjore
சிறப்பு அபிஷேகம், கூட்டுப்பிரார்த்தனை

இந்த விழாவில் திருமுறைப்பாராயணம் இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் ராம.ரவிக்குமார் கலந்துகொண்டு தலைமை தாங்கினார்.

ராஜராஜ சோழனுக்கு பெரிய கோயில் கட்ட வேண்டும்

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு பெரிய கோயில் ஒன்றைக் கட்ட வேண்டும், சென்னையிலும் உடையாளூரிலும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

Intro:தஞ்சாவூர் ஆக 17

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் உடையாளூரில் ராஜராஜன் சோழன் ஜீவ சமாதியில் சதய நட்சத்திரத்தில் முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இந்த அபிஷேகத்தில் மலேசியாவிலிருந்து இரண்டு குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்Body:.

கும்பகோணத்தை அடுத்த உடையாளூரில் மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடத்தில் சதய நட்சத்திரத்தில் முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் கூட்டுப்பிரார்த்தனை திருமுறைப்பாராயணம் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் இராம.இரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் மலேசியாவில் இருந்து திருச்செல்வம் அவரது குடும்பம் அவரது நண்பர் குடும்பமும் கலந்து கொண்டனர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தபோது தஞ்சையில் பெரிய கோவிலில் சாமி தரிசனம் கூகுள் மேப்பில் நினைவிடத்தில் வந்து பார்த்த போது மிகவும் சந்தோசமாக இருந்தது ஆனால் நினைவிடம் மிகவும் சின்னதாக உள்ளது தமிழக அரசு மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு இந்த இடத்தில் பெரிய கோயில் ஒன்றைக் கட்ட வேண்டும் ராஜராஜ சோழனுக்கு சென்னையிலும் உடையாளூர்லும் மணிமண்டபமும் கட்ட வேண்டும் என்று மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாநில குழு உறுப்பினர் சன். சிவா மற்றும் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.