ETV Bharat / state

சிஏஏ, என்ஆர்சி-யை திரும்பப் பெறக்கோரி இஸ்லாமியர்கள் கண்டன பேரணி...! - Thanjavur Islams Protest Against CAA

தஞ்சாவூர்: சிஏஏ, என்ஆர்சி உள்ளிட்ட சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்லாமியர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

தஞ்சாவூர் இஸ்லாமியர்கள் சிஏஏ பேரணி சிஏஏ இஸ்லாமியர்கள் பேரணி Thanjavur Islams Protest Against CAA Islams Protest Against CAA
Islams Protest Against CAA
author img

By

Published : Jan 25, 2020, 2:49 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடெங்கும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் என்ஆர்சி, சிஏஏ ஆகிய சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இஸ்லாமியர்களின் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றது. அப்போது, மேலவஸ்தாவடியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் இந்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்கள் கண்டன பேரணி

இதையும் படிங்க:

சிஏஏ சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

Intro:தஞ்சாவூர் ஜன 25

தஞ்சையில்
CAA, NRC உள்ளிட்ட சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தஞ்சையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றதுBody:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்தை கண்டித்து நாடெங்கும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் NRC, CAA ஆகிய சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கையில் தேசிய கொடியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் பெண்கள், குழந்தைகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்ற பேரணியை தஞ்சை மேலவஸ்தாசாவடியில்காவல்துறை தடுத்து நிறுத்தினர். பின்னர் இந்த சட்டத்தை கண்டித்து 8000மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Conclusion:Sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.