பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் தஞ்சை நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும்.
மேலும் விளையாட்டு, உடற்பயிற்சி மூலம் உடல்நிலையை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீயணைப்புத்துறை விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணையம் சார்பில் தஞ்சை நகரில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இதில், தீயணைப்புத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணையத்தின் பாபு, முத்துக்குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: