தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கிடையில் இன்று (செப்.24) மேலும் 190 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,026 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 1,344 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 159 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் ஒரேநாளில் 186 பேருக்கு கரோனா